வேலு சாமி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். <br/><br/>இவரும் சாதாரண மனிதர்களை போன்று சமூகத்தை தவிர்த்து, சுற்றுசூழலை பாதுகாக்க மறந்து தன் குடும்பம் மற்றும் தனக்காக மட்டுமே உழைப்பவர். இருக்க இடமின்றி, வாழ வழியின்றி தவித்து வரும் பிற உயிரினங்களின் நிலைமையை நினைத்து வருந்துபவர்.

Articles by வேலு சாமி (56)

ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது - செல்போனுடன் சேர்த்து கம்ப்யூட்டரையும் கண்காணிக்க உத்தரவு
தொழில்நுட்பம்

ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது - செல்போனுடன் சேர்த்து கம்ப்யூட்டரையும் கண்காணிக்க உத்தரவு

தற்போது நாட்டில் நடைபெறும் கொலை, கொள்ளை போன்ற அனைத்து குற்றத்திற்கும் வாட்சப், பேஸ்புக் தகவல் பரிமாற்றம் காரணமாக அமைகிறது. இதனால் பொது மக்களின் வாட்சப் மற்றும்...

மீண்டும் தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகி வரும் அசுரன்
பொழுதுபோக்கு

மீண்டும் தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகி வரும் அசுரன்

நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகி வரும் 'வடசென்னை' படத்தின் முதல் பாகம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை...

நயன்தாராவின் கொலையுதிர் காலம் வெளியீடு தேதி அறிவிப்பு
பொழுதுபோக்கு

நயன்தாராவின் கொலையுதிர் காலம் வெளியீடு தேதி அறிவிப்பு

நடிகை நயன்தாரா நடிப்பில் இந்த ஆண்டு வெளியான இமைக்கா நொடிகள் மற்றும் கோலமாவு கோகிலா இரண்டு படங்களுமே வசூலிலும் நல்ல முன்னேற்றம் கண்டு ரசிகர்கள் மத்தியிலும் அமோக...

ரஜினியின் பேட்ட படத்திற்கு யுஏ சான்றிதழ்
பொழுதுபோக்கு

ரஜினியின் பேட்ட படத்திற்கு யுஏ சான்றிதழ்

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பேட்ட' படம் வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. விஜய் சேதுபதி, பாபி...

ஜீவாவின்  அடுத்த படத்தில் நாயகியாக இணைந்துள்ள பேப்பர் பாய் ரியா சுமன்
பொழுதுபோக்கு

ஜீவாவின் அடுத்த படத்தில் நாயகியாக இணைந்துள்ள பேப்பர் பாய் ரியா சுமன்

கலகலப்பு 2 படத்திற்கு பிறகு நடிகர் ஜீவா நடிப்பில் கீ, ஜிப்ஸி, கொரில்லா போன்ற பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். விஜய் சேதுபதியின் 'றெக்க' படத்தை இயக்கிய...

வெளியானது விசுவாசம் படத்தின் கிராமத்து தல்லே தில்லாலே பாடல்
பொழுதுபோக்கு

வெளியானது விசுவாசம் படத்தின் கிராமத்து தல்லே தில்லாலே பாடல்

நடிகர் அஜித் மற்றும் நயன்தாரா நடிப்பில் வரும் பொங்கல் விருந்தாக ரசிகர்களுக்கு அமைய உள்ள படம் 'விசுவாசம்'. இயக்குனர் சிவா இயக்கத்தில் டி இமான் இசையமைப்பில்...

பேஸ்புக் மெசெஞ்சர் செயலியில் வழங்கப்பட்டுள்ள புதிய சிறப்பம்சங்கள்
தொழில்நுட்பம்

பேஸ்புக் மெசெஞ்சர் செயலியில் வழங்கப்பட்டுள்ள புதிய சிறப்பம்சங்கள்

வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் பேஸ்புக்கின் மெசேஞ்சர் செயலியில் பல சிறப்பம்சங்கள் புதியதாக இணைக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் சமீபத்தில் வழங்கப்பட்ட...

ராகவா லாரன்ஸின் காஞ்சனா 3 வெளியீடு தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு
பொழுதுபோக்கு

ராகவா லாரன்ஸின் காஞ்சனா 3 வெளியீடு தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு

சிவலிங்கா படத்திற்கு பிறகு நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் அடுத்தத்தாக வெளியாகவுள்ள படம் 'முனி 4: காஞ்சனா 3'. சன் பிக்ச்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி...

தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் கைது
அரசியல்

தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் கைது

நடிகர் மற்றும் தயாரிப்பாளர் சங்க தலைவரான விஷாலை சென்னை, பாண்டிபஜார் போலீசார் கைது செய்து அவர் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம்...

ஸ்பேம் அழைப்புகளால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடம்
தொழில்நுட்பம்

ஸ்பேம் அழைப்புகளால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடம்

தற்போது பொது மக்கள் புலம்பும் முக்கால் வாசி புலம்பல்களுக்கு காரணம் ஸ்பேம் அழைப்புகள் அதாவது தேவையற்ற அழைப்புகள் தான். நாள் தவறாமல் வீட்டிலிருந்து அழைப்புகள்...

பாகுபலி பிரபாஸுக்கு வந்த சோதனை
பொழுதுபோக்கு

பாகுபலி பிரபாஸுக்கு வந்த சோதனை

பாகுபலி, பாகுபலி 2 போன்ற படங்களில் நாயகனாக நடித்துள்ள பிரபாஸ் நடிப்பில் அடுத்ததாக 'சாஹு' படம் அடுத்த ஆண்டில் ஆகஸ்ட் 15இல் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது....

கடைசி எச்சரிக்கை மூலம் உலக அழிவை உணர்த்தும் டவுட் செந்தில்
பொழுதுபோக்கு

கடைசி எச்சரிக்கை மூலம் உலக அழிவை உணர்த்தும் டவுட் செந்தில்

சொல்லுங்கள் டாடி சொல்லுங்கள் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் டவுட் செந்தில். இதன் பிறகு தமிழ் சினிமாவில் பிருந்தாவனம், உப்பு கருவாடு போன்ற படங்களில் நடித்துள்ளார்....