ராம் குமார் | செய்தியாளர்

ஆரோக்கியம் (7 News), Politics (76 News), பொழுதுபோக்கு (76 News), இந்தியா (19 News), தொழில்நுட்பம் (19 News), Sports (11 News), world news (4 News), (1 News)

பலதரப்பட்ட அனுபவங்களால் குறிக்கப்பட்ட ஒரு தொழிலைக் கொண்டு, ராம், உள்ளூர் அரசியல் முதல் சமூகப் பிரச்சினைகள் வரை எண்ணற்ற செய்திகளை பதிவுசெய்துள்ளார். எப்போதும் கேட்காதவர்களின் குரல்களை முன்வைக்க தனது எழுத்து திறமையால் தெரியப்படுத்த பாடுபடுபவர்.

தகவல்களை எளிமையாக்குவதற்கான அவரது தனித்துவமான திறமை, பார்வையாளர்களுடன் இணைவதற்கும், செய்திகளை அனைவருக்கும் அணுகக்கூடியதாகவும் மாற்றுவதற்கான உண்மையான விருப்பத்திலிருந்து உருவாகிறது.

ராசு | Writer

இந்தியா (12 News), பொழுதுபோக்கு (9 News), world news (1 News), தொழில்நுட்பம் (1 News)

விக்னேஷ் | செய்தியாளர்

பொழுதுபோக்கு (103 News), இந்தியா (35 News), ஆரோக்கியம் (1 News), தொழில்நுட்பம் (2 News), world news (3 News)

விக்னேஷ் சுற்றுப்புற சுகாதாரம் மற்றும் கல்வி சார்ந்த செய்திகளை பெருமளவு எழுதி வருகிறார். இவர் தனது செய்திகளில் கற்பனை திறனையும், புது புது தகவல்களையும் வெளிப்படுத்தி வருகிறார். இவர் செய்திகளை எழுதுவதில் வல்லவர். தனது திறமையால் சிறு தகவல்களை வைத்து அதன் மூலம் நம்மால் ஈன்ற அளவுக்கு தனது முயற்சிகளை வெளிப்படுத்துவார்.

அனைவரிடத்திலும் வெளிப்படையாக பழக கூடியவர். மற்றவர்களிடமிருந்து புது நுணுக்கங்களையும் நுட்பத்தையும் சேகரித்து தன்னுடைய அறிவை வளர்த்து கொள்வார். இவர் தான் சேகரிக்கும் தகவல்களை மிகவும் எளிமையான முறையில் மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் சிறப்பானதாக விளங்குகிறார்.

கௌரிசங்கர் | செய்தியாளர்

பொழுதுபோக்கு (39 News), இந்தியா (4 News), Politics (5 News), தொழில்நுட்பம் (1 News)

கார்த்திக் | செய்தியாளர்

பொழுதுபோக்கு (16 News), ஆரோக்கியம் (1 News), இந்தியா (1 News), Politics (3 News), Sports (1 News)

புருசோத்தமன் | எழுத்தாளர்

Politics (7 News), பொழுதுபோக்கு (88 News), இந்தியா (33 News), world news (10 News), தொழில்நுட்பம் (41 News), ஆரோக்கியம் (14 News)

புருசோத்தமன், அடிப்படையில் ஒரு மென்பொருள் பொறியாளர், பணிபுரியும் நிறுவனத்தில் மூத்த மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இது தவிர செய்தி கட்டுரைகளை எழுதுவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். இவர் தனது வாழ்க்கையை கடுமையாக உழைத்து வாழ விரும்புபவர்.

இயற்கை வளங்களையும் அதன் நிகழ்வுகளையும் அரிதாக நம்பி அதன் வழியில் வாழ்ந்து வருகிறார். இவர் உண்மையான சம்பவங்கள் மற்றும் சுவாரஸ்யமான செய்திகளை எழுதுவதில் பேரார்வம் காட்டி வருகிறார். இவருடைய கருத்துக்கள், கற்றல் மற்றும் மேம்படுத்தும் திறனை நாங்கள் மிகவும் பாராட்டுகிறோம்.

வேலு சாமி | செய்தியாளர்

தொழில்நுட்பம் (43 News), பொழுதுபோக்கு (12 News), Politics (1 News)

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர்.

இவரும் சாதாரண மனிதர்களை போன்று சமூகத்தை தவிர்த்து, சுற்றுசூழலை பாதுகாக்க மறந்து தன் குடும்பம் மற்றும் தனக்காக மட்டுமே உழைப்பவர். இருக்க இடமின்றி, வாழ வழியின்றி தவித்து வரும் பிற உயிரினங்களின் நிலைமையை நினைத்து வருந்துபவர்.