தமிழ் செய்திகள், நியூஸ் குழுமத்தில் ஒன்றான செய்தி நிறுவனம் மற்றும் தமிழிற்காக தனி இணையத்தளத்தில் உலகில், முக்கியமாக இந்தியாவில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை எந்த ஒரு ஒளிவு மறைவும் இல்லாமல் மக்களுக்கு தெரியப்படுத்துவதே எங்கள் நோக்கம். உலகில் பல துறைகளில் நடக்கும் முக்கியமான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு எங்கள் நிறுவனத்தில் உள்ள செய்தியாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் குறிப்பிட்ட துறைகளில் அனுபவம் வாய்ந்தவர்கள். பெருமளவு தமிழ் மொழியில் இணயத்தளங்கள் இருந்தாலும், நாங்கள் மக்களுக்கு தனித்துவமாக இருந்து மக்களுக்கு தேவையான விழிப்புணர்வை நேர்மையாகவும் உண்மையாகவும்   செய்திகளை கொடுப்போம்.

எங்களின் முதன்மை நோக்கமே மக்களுக்கு நேர்மையான முறையில் பல்வேறு செய்திகளை எங்களின் குழு மூலம் சேகரித்து முறையாக வழங்க வேண்டும் என்பது தான். தமிழிலும் ஆங்கிலத்திலும் எளிய மக்களுக்கு சுலபமாக புரியும்படி செய்திகளை வெளியிடுவது.

அரசியல், திரைப்படங்கள், தொழில்நுட்பம் மற்றும் இதர துறை சார்ந்த செய்திகளில் தொடர்புடைய அனைத்து பிரிவுகளிலும் தகவலைச் சேகரிக்க எங்களது குழு பல பிரிவுகளாக செயல்பட்டு வருகிறது. சம்பந்தப்பட்ட பிரிவுகளில் பணிகளை முறையாக செய்ய குழுக்களாக பிரிக்கப்பட்டு செயலாற்றி வருகிறோம். மற்றொரு குழுவால் சேகரிக்கப்பட்ட தகவல்களை செய்திகளாக உருவாக்க வலுவான குழு அமைப்பினர் உள்ளனர். உருவாக்கப்பட்ட தகவல் நல்ல மற்றும் எளிமையான தமிழ் மொழியில் இருக்கும், இது பொதுவான மக்களால் எளிதாக புரிந்து கொள்ள முடியும். தற்போது எங்கள் குழு தமிழ் திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறது, படிப்படியாக நாங்கள் பரவலான தகவல்களை சேகரித்து வருகின்றோம்.