எங்களது இணையத்தில் இருக்கும் தகவல்கள் பொதுவான தகவல்களை சார்ந்தது. தமிழ் செய்திகள் இணையதளம் மூலம் வழங்கப்படும் இந்த தகவல்களை ஒவ்வொரு நாளும் மேம்படுத்தி வருகிறோம். ஒரு குறிப்பிட்ட சூழலுக்கு தகுந்த பொருத்தமான தகவல்களின் துல்லியத் தன்மை, நம்பகத்தன்மை, முழுமை மற்றும் பயன்பாடு ஆகியவை குறித்த எந்த விதமான உறுதி மொழியையும் உத்திரவாதத்தையும் நாங்கள் அளிக்கவில்லை. தகவல் முறைகேடு, லாப நஷ்ட இழப்பு, இணையதள மோசடி போன்றவைக்கும் எங்கள் தளத்திற்கும் சம்மந்தம் கிடையாது. எங்களது இணையதளம் மூலம் பிற இணையதளத்திற்கு நீங்கள் செல்லும் போது பிற இணையதளங்களை பாதுகாப்பதற்கான உரிமை எங்களிடம் கிடையாது. மற்ற இணையதளங்களில் உபயோகப்படுத்தப்படும் தகவல் மற்றும் பயன்பாடுகளை எங்களால் கட்டுப்படுத்த இயலாது. எங்களுடைய இணையதளத்தை பாதுகாக்க முறையான தொழில் நுட்பத்தையும், பாதுகாப்பு வழிமுறைகளையும் பயன்படுத்தி வருகிறோம். இருந்தாலும் தொழில்நுட்ப பிரச்சனை காரணமாகவோ, எங்கள் இணையதளம் தற்காலிகமாக இயங்காமல் இருக்கும் நிலையிலோ எங்களுடைய கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டு ஏற்படும் பிரச்சனைகளுக்கு நாங்கள் உத்திரவாதம் அளிக்க முடியாது.