×
  Home   ஆரோக்கியம்   Politics   பொழுதுபோக்கு   தொழில்நுட்பம்   இந்தியா   world news   Sports News   About Us   Disclaimer Policy   Privacy Policy   Terms and Conditions   Contact Us

Health News

Technology News

India News

Entertainment News

Home
Homeதொழில்நுட்பம்

தொழில்நுட்பம்

உலக அளவில் தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரித்துக்கொண்டே செல்கிறது, இதனை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் தொழில்நுட்ப எழுத்தாளர்கள் சுலபமாக தெரிந்துகொள்ளவும் மற்றும் கற்றுக்கொள்ளவும் எளியவகையில் எழுதியதை இந்த பக்கத்தில் படிக்கலாம்.
தற்போது இந்தியாவில் எந்த மூலையில் இருந்தாலும் அளவில்லாத இன்டர்நெட்டை பெறும் வகையில் பெங்களூரை சேர்ந்த நிறுவனம் புதிய திட்டத்தை செயல்படுத்த உள்ளது.
இனி இந்தியாவில் எந்த மூலையில் இருந்தாலும் அளவில்லாத இன்டர்நெட்
Sep 24, 2018 11 : 07 AM  புருசோத்தமன்
பேஸ்புக் நிறுவனம் தற்போது கொலம்பியாவில் டேட்டிங் செயலியை அறிமுகம் செய்துள்ளது.
வெளியானது பேஸ்புக்கின் டேட்டிங் செயலி
Sep 22, 2018 4 : 07 PM  வேலு சாமி
மேக் மற்றும் ஐஒஸ் தளங்களில் உள்ள செயலிகள் வாடிக்கையாளர்களின் லொகேஷன் குறித்த விவரங்களை வேறு நிறுவனங்களுக்கு விற்று வருவதாக புகார் எழுந்துள்ளது.
பயனர் விவரங்களை விற்பதாக புகாரில் சிக்கிய ஐஒஸ் செயலிகள்
Sep 22, 2018 12 : 40 PM  புருசோத்தமன்
குரோமின் 10 வது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் புது புது அப்டேட்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த அப்டேட் மூலம் கூகுள் குரோமின் வடிவமைப்புகள் சிறப்பாக மேம்படுத்தப்பட்டுள்ளது.
கூகுள் குரோமின் 10வது ஆண்டு விழாவையொட்டி புது அப்டேட்
Sep 22, 2018 10 : 47 AM  புருசோத்தமன்
வருகின்ற 2028ஆம் ஆண்டிற்குள் இன்டர்நெட் என்பது இரண்டாக உடையும் என்று முன்னாள் கூகுள் சிஇஓ தெரிவித்துள்ளார்.
வரும் 2028க்குள் இன்டர்நெட் உலகம் இரண்டாக உடையும்
Sep 21, 2018 6 : 06 PM  புருசோத்தமன்
செயற்கை நுண்ணறிவு கொண்ட ரோபோட்களின் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்து கொண்டே செல்கிறது.
மனிதர்களை நம்பாமல் ரோபோட்களை பணியில் அமர்த்தும் முன்னணி நிறுவனங்கள்
Sep 21, 2018 4 : 02 PM  வேலு சாமி
தனது வாடிக்கையாளர்களின் தனிநபர் தகவல்களை பாதுகாக்க கூகுள் நிறுவனம் புதிய பாதுகாப்பு சாதனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஹேக்கர்களிடமிருந்து தகவல்களை பாதுகாக்க கூகுள் அறிமுகப்படுத்திய பாதுகாப்பு சாதனம்
Sep 21, 2018 12 : 43 PM  புருசோத்தமன்
ஏற்கனவே பழைய ஐஒஸ் மொபைலில் வாட்சப் சேவை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது ஆண்டிராய்டு, நோக்கியா மற்றும் விண்டோஸ் மொபைல்களிலும் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐஒஸ் போன்களை தொடர்ந்து நோக்கியா ஆண்டிராய்டு போன்களிலும் வாட்சப் சேவை நிறுத்தம்
Sep 21, 2018 10 : 56 AM  புருசோத்தமன்
வாட்சப் மற்றும் பேஸ்புக் போன்றவற்றிற்கு பிறகு யூடியூப் செயலியும் ஜியோ போனில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வாட்சப்பை தொடர்ந்து ஜியோபோனில் யூடியூப் செயலியும் அறிமுகம்
Sep 20, 2018 4 : 27 PM  வேலு சாமி
அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் தொலைத்தொடர்பு துறையில் இருந்து நிரந்தரமாக நிறுத்தப்படுவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தொலைத்தொடர்பு சேவைக்கு நிரந்தர குட்பை சொன்ன அனில் அம்பானி
Sep 20, 2018 12 : 21 PM  புருசோத்தமன்
இரைச்சலை கட்டுப்படுத்துவதற்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இயர்போன்களை போஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இரைச்சலால் தூங்க முடியாமல் தவித்து வருபவர்களுக்காகவே உருவாக்கப்பட்ட இயர்போன்
Sep 20, 2018 10 : 45 AM  புருசோத்தமன்
கிரிப்டோகரன்சியை மைனிங் செய்ய அரசாங்க இணையதளங்களையும் ஹேக்கிங் செய்துள்ளனர்.
அரசு இணைய தலங்களையும் விட்டுவைக்காத ஹேக்கர்கள்
Sep 19, 2018 6 : 05 PM  புருசோத்தமன்
123456789
About Us | Disclaimer Policy | Privacy Policy | Terms and Conditions | Contact Us

தமிழ் செய்திகள் © Copyright 2025. All Rights Reserved..