ads

தமிழகத்தில் முக்கிய வாக்கு சாவடிகளாக 9,630 சாவடிகள் கண்டறியப்பப்பட்டுள்ளது

தமிழகத்தில் முக்கிய வாக்கு சாவடிகளாக 9,630 சாவடிகள் , புகைப்படம் - PTI

தமிழகத்தில் முக்கிய வாக்கு சாவடிகளாக 9,630 சாவடிகள் , புகைப்படம் - PTI

160 நிறுவனங்களை சேர்ந்த துணை இராணுவப்படையினர் முக்கிய சாவடிகளில் நிறுத்தப்படுவர்.

தமிழகத்தில் 39 மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற இடங்களுக்கான தேர்தல் ஏப்ரல் 18 ம் தேதி நடைப்பெறவிருக்கின்றது. ஒட்டுமொத்தமாக 5,98,69,758 வாக்காளர்கள் தங்கள் உரிமையை பயன்படுத்துவதற்கு தகுதியுடையவர்களாக உள்ளனர். அவர்களது வாக்குகளைத் பதிவு செய்வதற்காக, 68,000 வாக்குச் சாவடிகள் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் 9,630 சாவடிகளை கடந்த கால வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு முக்கிய சாவடிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளது. 

பிரதான தேர்தல் அதிகாரியான சத்யப்ரதா சாஹு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது "நிலத்தின் பாதுகாப்புக்காக 160 நிறுவன துணை இராணுவப்படைகளை தேர்தல் தினமன்று  ண்டுவர கோரியுள்ளோம். அதில் 10 நிறுவன துணைப்படைகள் வந்தடைந்தனர். மேலும் 150 நிறுவன துணைப்படைகள் வந்தடைத்த பின்னர் பல்வேறு பகுதிகளுகுக்கு பாதுகாப்பிற்காக அனுப்பப்படுவார்கள். முக்கிய வாக்கு சாவடிகளில் கூடுதல் துணைப்படைகள் பாதுகாப்பிற்காக நிறுவப்படுவார்கள்."

தமிழகத்தில் முக்கிய வாக்கு சாவடிகளாக 9,630 சாவடிகள் கண்டறியப்பப்பட்டுள்ளது