ads

தமிழ்நாடு: விளைபொருட்கள் சேமிப்பு கிடங்கு வாடகை மேலும் ஒரு மாதத்திற்கு வசூலிக்கப்படாது

தமிழ்நாடு: விளைபொருட்கள் சேமிப்பு கிடங்கு வாடகை மேலும் ஒரு மாதத்திற்கு வசூலிக்கப்படாது

தமிழ்நாடு: விளைபொருட்கள் சேமிப்பு கிடங்கு வாடகை மேலும் ஒரு மாதத்திற்கு வசூலிக்கப்படாது

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் புதிய அறிக்கையில், விளைபொருட்களை சேமித்து வைத்திருந்த பாதுகாப்பு கிடங்களுக்கு 30 நாட்களுக்கு வாடகை செலுத்த தேவையில்லை என்று அறிவிப்பு ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் விவசாயிகளின் சிரமங்களை ஊரடங்கு காலத்திலும் மற்றும் அதற்கு பின்வரும் காலத்திலும் தவிர்க்க மேலும் ஒரு மாத காலத்திற்கு வாடகை செலுத்த தேவையில்லை. விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளதாக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

சில தினங்களுக்கு முன் நெல் மூட்டைகள் கிடங்கினுள் இல்லாமல் வெளியே இருந்ததால், மழை பெய்தபோது நெல் மூட்டைகள் நாசமாகின. இதை முதல் அமைச்சர் கவனத்திற்கு செய்திகள் மூலம் தெரிவிக்கப்பட்ட நிலையில், பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. 

தமிழ்நாடு: விளைபொருட்கள் சேமிப்பு கிடங்கு வாடகை மேலும் ஒரு மாதத்திற்கு வசூலிக்கப்படாது