ads
சேலத்தை சேர்ந்த இசக்கிராஜ் இந்திய அளவில் முதலிடம் - Chartered Accountant
விக்னேஷ் (Author) Published Date : Feb 04, 2021 10:45 ISTஇந்தியா
இளைஞர்கள் ஒவ்வொருவரும் நாட்டின் வளர்ச்சிக்கான தூண்கள். சமூக வலைத்தளங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை தேவைக்கேற்ப பயன்படுத்திக்கொண்டு, தங்களது சுய வளர்ச்சிக்கான படிப்பு மற்றும் வேளைகளில் இளைஞர்கள் அதிகம் ஈடுபடவேண்டும்.
சேலத்தை சேர்ந்த திரு.இசக்கிராஜ் அவர்கள் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற " பட்டயக் கணக்காளர்(Chartered Accountant) " தேர்வில் இந்திய அளவில் முதலிடம் பெற்றதை அடுத்து மாண்புமிகு தமிழக முதல்வர் திரு எடப்பாடி பழனிசாமி அவர்களை பெற்றோருடன் சந்தித்து வாழ்த்து பெற்றார்.