ads
கோவை இளைஞர்களை உற்சாகப்படுத்தும் அமைச்சர் வேலுமணி
விக்னேஷ் (Author) Published Date : Dec 21, 2020 10:17 ISTஇந்தியா
கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழகம் மற்றும் மாதம்பட்டி ஒன்றிய பேரூர் பச்சாபாளையம் Blue sharks நண்பர்கள் சார்பில் நடைபெற்ற #SPV_Trophy_2020 கிரிக்கெட் போட்டியினை இளைஞர்களின் எழுச்சி நாயகன் மாண்புமிகு அமைச்சர் அண்ணன் திரு. எஸ்பி வேலுமணி அவர்கள் கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
கோவை இளைஞர்களை உற்சாகப்படுத்தும் அமைச்சர் வேலுமணி
  Tags :  அதிமுக அமைச்சர் எஸ். பி. வேலுமணி