ads

விஷால் என்னை வேசி மகன் என்று திட்டினான், மிஷ்கின்

விஷால் என்னை வேசி மகன் என்று திட்டினான், மிஷ்கின்

விஷால் என்னை வேசி மகன் என்று திட்டினான், மிஷ்கின்

விஷால் என்னை வேசி மகன் என்று திட்டினான், மிஷ்கின்: துப்பறிவாளன் 2 படத்தில் இருந்து மிஷ்கின் வெளியே வந்தார், தற்பொழுது ஒருவரை ஒருவர் தாக்கி பேசி  ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர் . நடிகர் விஷாலுக்கும் இயக்குனர் மிஷ்கினுக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணத்தால், துப்பறிவாளன் 2 படத்தில் இருந்து விலகினார் மிஷ்கின்.

மிஷ்கின் விலகிய பின், விஷால் இந்த படத்தை இயக்குவதாக அறிவித்தார் மற்றும் மிஷ்கின் தனக்கு அதிக நஷ்டத்தை கொடுத்துள்ளதாக அறிக்கையில் தெரிவித்துள்ளார், இதில் திரைக்கதை எழுதுவதற்கு மட்டும் மிஷ்கின் என்னிடம் முப்பது லட்சத்திற்கு மேல் வாங்கியதாகவும், வெளிநாட்டில் படம் எடுப்பதற்காக பதிமூணு கோடிக்கு மேல் செலவு செய்துள்ளதாகவும் அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

அமைதியாக இருந்த மிஷ்கின், இன்று பத்திரிகையாளர் சந்திப்பில், தான் தனது தம்பியை போல் நடிகர் விஷாலை நேசித்தேன். பலர் விஷாலை எதிர்த்தபோது தான் மிகுந்த அக்கரையுடன் பார்த்துக்கொண்டேன். 

 ஆனால் துப்பறிவாளன் 2 பட சம்பள பிரச்சனையில் அமைதியாக வெளிநடப்பு செய்த என்னை வேசி மகன் என்று அவதூறாக பேசினான் விஷால் என்று மிகுந்த வேதனையுடன் தெரிவித்தார்.

விஷால் அவதூறாக பேசியதை கண்டித்த ஏன் தம்பியை அடித்தார்கள், கடந்த மூன்று வருடமாக அண்ணன் தம்பி போல் உண்மையான அன்பை வெளிப்படுத்திய எனக்கு இந்த அவல நிலை என்று தெரிவித்தார்.

விஷால் என்னை வேசி மகன் என்று திட்டினான், மிஷ்கின்

விஷால் என்னை வேசி மகன் என்று திட்டினான், மிஷ்கின்