நடிகை சமந்தா நடித்துள்ள யசோதா (2022) தமிழ் ட்ரைலர்
டோலிவுட்டின் முன்னணி நடிகை சமந்தா கைநிறைய படங்களில் பிசியாக இருக்கிறார். சமந்தாவின் அடுத்த ரிலீஸ் ஆக இருக்கும் படம் "யசோதா".
தெலுங்கு படமான யசோதா, தமிழிலும் ரிலீஸ் செய்யப்படுகிறது. யசோதா படத்தின் விறுவிறுப்பான தமிழ் ட்ரைலர் இன்று தயாரிப்பு நிறுவனம் ரிலீஸ் செய்துள்ளது.