ads

வொண்டர் வுமன் 1984 முழு படம் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் லீக் ஆனது

வொண்டர் வுமன் 1984 தமிழ் படம்

வொண்டர் வுமன் 1984 தமிழ் படம்

பல மாதங்களுக்கு பின் ரிலீஸ் ஆகும் சிறந்த ஹாலிவுட் தமிழ் டப்பிங் படம் வொண்டர் வுமன் 1984. பெண்களின் அதீத சக்திகளை சிறப்பாக காட்டும் இந்த படத்தில் கேல் கடோட் கதாநாயகியாக டயானா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பல மாதங்களாக இழுபறியில் இருந்த இந்த படம் ஒருவழியாக திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

இந்நிலையில் தமிழ் ராக்கர்ஸ், இசைமினி, தமிழ் எம்வி, தமிழ் யோகி போன்ற இணையதளங்கள், படம் திரைக்கு வந்த சில மணிநேரத்தில் வொண்டர் வுமன் 1984 முழு தமிழ் படத்தையும் இலவசமாக டவுன்லோட் செய்ய இணையத்தில் கசியவிட்டுள்ளது.

வொண்டர் வுமன் 1984 முழு படம் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் லீக் ஆனது

வொண்டர் வுமன் 1984 படம் எப்படி இருக்கிறது

இந்த படம் 1984 காலகட்டத்தில் நடைபெறுகிறது, படத்தின் ஆர்ட் டைரக்டர் காலத்திற்கேற்ப காட்சிகளை சிறப்பாக வடிவமைத்துள்ளார். படத்தின் முழு கதையும் குறுப்பிட்ட " ட்ரீம் ஸ்டோன் " ( Dream Stone ) அடைவதற்கான முயறிச்சியில் கதாநாயகி டயானா மற்றும் வில்லனுக்கும் நடக்கும் போர்.

டிசி சூப்பர் ஹீரோக்கள் வரிசையில் வொண்டர் உமன் 1984 படத்தை மிகவும் எதிர்பார்த்து சென்றால் மோசம் போகாது, படம் பார்க்கும் அளவிற்கு சிறப்பாக இருக்கிறது.

வொண்டர் வுமன் 1984 முழு படம் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் லீக் ஆனது

இதற்கு முந்தய பாகத்தில் வரும் கிறிஸ் பைன், வொண்டர் வுமன் 1984 படத்திலும் நடித்துள்ளார், இவருக்கும் கேல் கடோட் கதாபாத்திரமான டயானாவிற்கும் அழகான காதல் காட்சிகள் இருக்கிறது.

கதையில் பெண்கள் மட்டுமே வாழும் தீவில் கதாநாயகி டயானா எப்படி வளருகிறாள், இவரின் சக்திகள் எப்படி மற்றும் இவர் வில்லனிடம் இருந்து " ட்ரீம் ஸ்டோன் " எப்படி கைப்பற்றி மக்களை காப்பாற்றுகிறார் என்பதை சுவாரசியமாக இயக்கியுள்ளார் இயக்குனர் சார்லஸ் ரோவேன்.

வொண்டர் வுமன் 1984 தமிழ் ராக்கர்ஸ் டவுன்லோட்

இதுபோன்ற சிறப்பான படங்கள் வெளியான சில மணி நேரத்தில் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் கசிந்துள்ளதால், கொரோனா அச்சத்தில் இருக்கும் மக்கள் தமிழ் ராக்கர்ஸ் மூலம் வொண்டர் வுமன் 1984 முழு தமிழ் படத்தையும் டவுன்லோட் செய்து பார்க்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

வொண்டர் வுமன் 1984 முழு படம் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் லீக் ஆனது

வொண்டர் வுமன் 1984 படத்தை டவுன்லோட் செய்து பார்ப்பதனால் எந்த ஒரு பயனும் பார்ப்பவர்களுக்கு இல்லை, ஏன் என்றால் நல்ல பதிப்பு இன்னும் வரவில்லை. மேலும் இசை தொழில்நுட்பம் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு தமிழ் ராக்கர்ஸ் ப்ரிண்டில் இல்லை.

படத்தை தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் பார்க்காமல், கூட்டம் இல்லாமல் இருக்கும் சமயத்தில் திரையரங்கிற்கு சென்று படத்தை பார்த்தால் நன்றாக இருக்கும்.

வொண்டர் வுமன் 1984 முழு படம் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் லீக் ஆனது

வொண்டர் வுமன் 1984 முழு படம் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் லீக் ஆனது