ads

ஊரடங்கால் வால்டர் போலீஸ் தமிழ் படத்திற்கு தமிழ் ராக்கர்ஸ் மூலம் வந்த சோதனை

சிபிராஜின் வால்டர் 2020 தமிழ் படம்

சிபிராஜின் வால்டர் 2020 தமிழ் படம்

கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க அரசு ஊரடங்கு மூலம் மக்களை வீட்டினுள் இருக்கு வைத்தது, இதனால் மக்கள் ஆன்லைனில் படங்களை பார்க்க மற்றும் மொபைல் மூலமாக விளையாட கேம்களை தேட வைத்தது. அமேசான் பிரைம், நெட் பிளிக்ஸ், டெண்ட்கோட்ட  போன்ற பல ஆன்லைன் ஸ்ட்ரீமிங் வலைத்தளங்கள் ஆன்லைனில் ஸ்ட்ரீம் செய்வதற்கான உரிமத்தைப் பெற்ற திரைப்படங்களை வெளியிட்டன. 

ஆனால் பல மொழிகளின் முழு திரைப்படங்களையும் ஆன்லைனில் வெளியிடும் தமிழ் ராக்கர்ஸ் உலகின் டாப் பைரசி இணையத்தளத்தில் ஒன்றான இது, உரிமம் பெறுவதில்லை. இன்று, ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு, தமிழ் ராக்கர்ஸ் வலைத்தளம் சிபிராஜின் வால்டர் 2020 தமிழ் அதிரடி ஆக்‌ஷன் முழு திரைப்படத்தையும் பதிவிறக்கம் செய்ய எச்டி பிரிண்ட்ஸ் ஆன்லைனில் இலவசமாக கசியவிட்டது.

ஆம், வால்டர் தமிழ் முழு மூவி ஆன்லைன் இந்த ஊரடங்கு காலகட்டத்தில் கூட பல எச்டி பிரிண்டுகளை  தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் ஆன்லைனில் கசிந்துள்ளது மிகுந்த ஆச்சிரியத்தை அளிக்கிறது. தமிழ் ராக்கர்ஸ் குழுவை சேர்ந்தவர்களுக்கு இந்த உயர்தர பதிப்புகள் எவ்வாறு பெற்றார்கள் என்பது உறுதியாகத் தெரியவில்லை, எவர் மூலமாக பெற்றார்கள் என்பது தயாரிப்பாளர்களுக்கும் திரைப்படக் குழுவினருக்கும் உண்மையில் சவாலான கேள்வியாக இருக்கிறது.

வால்டர் முழு திரைப்படம் மட்டுமல்ல, தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் உள்ள  படங்கள் கூட இந்த ஊரடங்கில் கசிந்துள்ளன, மேலும் பிற மொழிகளிலிருந்தும் திரைப்படங்களை டப்பிங் செய்துள்ள படங்களும் இதில் அடங்கும்.

அமேசான் பிரைம் மற்றும் நெட் பிலிக்ஸ் தளங்கள் யுஎச்.டி, எச்டி மற்றும் 5.1 ஒலி வகையான படங்களின் தரத்திற்கு ஏற்ப, மாதாந்திர மற்றும் வருடாந்திர கட்டணங்களை வசூல் செய்கிறது. ஆனால் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் இது போன்ற எந்த ஒரு கட்டணங்களும் வசூலிக்க படுவதில்லை, அனைத்தும் இலவசமே.

தமிழ் ராக்கர்ஸ் வெளியிடும் பதிப்புகள் அமேசான் பிரைம் மற்றும் நெட் பிலிக்ஸ் வெளியிடும் உயர்தர பதிப்புகளை, எந்த ஒரு கட்டணமும் வசூலிக்காமல் முற்றிலும் இலவசமாக வெளியிடுவது வழக்கம். இந்த ஒரு காரணம் தான், உலகில் இருக்கும் பெரும்பாலான மக்கள், அதாவது கோடிக்கணக்கான மக்கள் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தை மிகுந்த அளவில் தேடுகிறார்கள்.

இதில் கடந்த ஒருமாதகாலத்தில் அதிகம் தேடப்பட்ட படம், திரௌபதி படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் ஒரு சமூக விழிப்புணர்வை படம் என்பதாலும், கண்டிப்பாக குழந்தைகளுடன் பார்க்கும் அளவிற்கு இருப்பதனால் மக்கள் அதிகம் தேடியுள்ளனர்.

இந்தியாவில் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை மக்கள் அணுக தடை செய்யப்பட்டு இருக்கும் சமயத்தில், எப்படி மக்களால் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தளத்தில் படங்களை பதிவிறக்கம் செய்ய முடிகிறது?  இது மிகவும் எளிது, கூகிள் பிளே ஸ்டோரில் கூட ஏராளமான வி.பி.என் மென்பொருள்கள் கிடைக்கின்றன. மேலும் மக்கள் தமிழ் ராக்கர்ஸ் வலைத்தளத்தை அணுக தங்கள் ஐபி முகவரியை மாற்றுகிறார்கள்.

ஊரடங்கால் வால்டர் போலீஸ் தமிழ் படத்திற்கு தமிழ் ராக்கர்ஸ் மூலம் வந்த சோதனை