ads

லைகர் முழு படம் டவுன்லோட் தமிழ் யோகி, தமிழ் எம்வி லீக் செய்துள்ளது

லைகர் முழு படம் டவுன்லோட் தமிழ் யோகி, தமிழ் எம்வி லீக் செய்துள்ளது

லைகர் முழு படம் டவுன்லோட் தமிழ் யோகி, தமிழ் எம்வி லீக் செய்துள்ளது

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பான்-இந்தியா திரைப்படமான லைகர் இன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் வெளியானது. அதே சமயம் தமிழ் யோகி, தமிழ் எம்வி மற்றும் டெலிக்ராம் போன்ற வெப்சைட் லைகர் தமிழ் முழு படத்தை இலவசமாக பார்க்கவும், டவுன்லோட் செய்துகொள்ள லீக் செய்துள்ளது.

ஒரு திரைப்படம் வெளியாகும் போது, ​​ரசிகர்கள் குறைந்த பட்சம் சில நல்ல விமர்சனங்களையாவது கொடுப்பார்கள், ஆனால் லைகர் திரைப்படத்திற்கு சாதகமான விமர்சனங்கள் வரவில்லை. 

ரசிகர்கள் மிகுந்த வேதனையுடன் லைகர் படத்தின் மோசமான கதையின் உருவாக்கத்தையும், தேவையில்லாத பொருட்செலவையும் மேலும் தங்களது நேரத்தை வீணடித்துள்ளதாக தெரிவித்தார்கள்.

லைகர் படத்தின் கதை: மைக் டைசனை தனது குருவாக நினைத்து தற்காப்பு கலை சாம்பியனாக மாற விரும்பும் ஹீரோ, ஆனால் இறுதியில், மைக் டைசன் தனது காதலியை கடத்த டானாக மாறுவதுதான் லைகர் திரைப்படத்தின் கதை. 

ஹீரோ விஜய் தேவரகொண்டாவின் அப்பா ஒரு போராளி, அவர் தனது தந்தையைப் போல ஆக விரும்புகிறார். அதோடு, ஹீரோவுக்கு பேச்சுக் குறைபாடும் இருக்கும். அவர் இலக்கை அடைந்தாரா இல்லையா? என்பது மீதிக் கதை.

லைகர் முழு படம் டவுன்லோட் தமிழ் யோகி, தமிழ் எம்வி லீக் செய்துள்ளது

பாசிட்டிவ் என்று வரும்போது விஷ்ணு சர்மாவின் ஒளிப்பதிவில் மட்டுமே வெளிச்சம் இருக்கிறது. விஜய் தேவர்கொண்டாவின் நடிப்பு வியக்கத்தக்கது, மேலும் அவர் தற்காப்புக் கலைக்காக கடுமையாக உழைத்துள்ளார். நீங்கள் விஜய் தேவரகொண்டா ரசிகராக இருந்தால் தயக்கமின்றி படத்தைப் பார்க்கலாம்.

சில ரசிகர்கள் படத்தின் தோல்வி காரணத்தினால், படத்தை இணையத்தில் பார்க்க அதிகம் ஆர்வம் காட்டியுள்ளனர். மேலும் படத்தை ஆன்லைனில் பார்க்க தேடியுள்ளனர், ரசிகர்கள் பயன்படுத்திய தேடுதல் வாக்கியங்கள் லைகர் தமிழ் படம் டவுன்லோட், லைகர் தமிழ் ராக்கர்ஸ் டவுன்லோட், லைகர் தமிழ் படம் ஆன்லைனில் பார்ப்பது எப்படி, லைகர் OTT ரிலீஸ் தேதி, லைகர் டெலிக்ராம் லிங்க் டவுன்லோட், லைகர் தமிழ் முழு படம் டோர்ரென்ட் டவுன்லோட்.

லைகர் படத்தில், ரொமான்டிக் ஸ்போர்ட்ஸ் டிராமாவாக இருந்தாலும், காதல் அல்லது விளையாட்டில் தீவிரம் இல்லை. சரியான திரைக்கதையோ மற்ற உள்ளடக்கமோ இல்லாமல் எல்லாமே ஒரு ஓட்டத்தில் நடக்கிறது.

லைகர் முழு படம் டவுன்லோட் தமிழ் யோகி, தமிழ் எம்வி லீக் செய்துள்ளது

இது ஏற்கனவே அனைத்து பார்வையாளர்களுக்கும் நன்கு தெரிந்த ஒரு பழைய விளையாட்டு கதை. இது அனைத்து விளையாட்டு திரைப்படங்களின் மாஷ்அப் என்று சொல்லலாம்.

தமிழ் ரசிகர்களைப் பொறுத்தமட்டில், எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி மற்றும் விஜய்யின் பத்ரி ஆகிய இரண்டும் இணைந்த படம் போல லைகர் படம் இருக்கிறது என்று தெரிவித்துள்ளனர். படத்தில் பாராட்டுவதற்கு நல்லது எதுவுமில்லை. லைகர் திரைப்படம் எந்த நிலையிலும் ரசிகர்களை கவரவில்லை.

லெஜெண்டரி மைக் டைசன், ஒரு அமெரிக்க முன்னாள் தொழில்முறை குத்துச்சண்டை வீரர், லைகர் 

 திரைப்படத்தின் இறுதியில் ஒரு நகைச்சுவை நடிகராக உருவாக்கியுள்ளனர்.

லைகர் தமிழ் திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணா, ரோனித் ராய், விசு ரெட்டி, அலி, மகரந்த் தேஷ்பாண்டே, கெட்டப் ஸ்ரீனு மற்றும் மைக் டைசன் ஆகியோர் நடித்துள்ளனர்.

லைகர் முழு படம் டவுன்லோட் தமிழ் யோகி, தமிழ் எம்வி லீக் செய்துள்ளது

தர்மா புரொடக்‌ஷன்ஸ் மற்றும் பூரி கனெக்ட்ஸ் நிறுவனம் பூரி ஜெகன்நாத் இயக்கிய லிகர் படத்தை தயாரிக்கிறது. தயாரிப்பாளர்கள் கரண் ஜோஹர், பூரி ஜகன்னாத், சார்மி கவுர், அபூர்வா மேத்தா மற்றும் ஹிரூ யாஷ் ஜோஹர்.

நல்ல படங்கள் ரிலீஸ் ஆனாலும் மோசமான தோல்வி படங்கள் ரிலீஸ் ஆனாலும் தமிழ் யோகி, தமிழ் எம்வி , தமிழ் ராக்கர்ஸ் மற்றும் டெலிக்ராம் போன்ற இணையதளங்கள் லீக் செய்யாமல் விட்டதில்லை. ரசிகர்கள் நினைத்தால் மட்டுமே தியேட்டர்களில் படங்களை பார்க்கமுடியும்.

லைகர் முழு படம் டவுன்லோட் தமிழ் யோகி, தமிழ் எம்வி லீக் செய்துள்ளது