ads

களத்தில் சந்திப்போம் தமிழ் படம்

களத்தில் சந்திப்போம் தமிழ் படம்

களத்தில் சந்திப்போம் தமிழ் படம்

அருள்நிதி மற்றும் ஜீவா இருவரும் கதாநாயகர்களாக நடித்து வெளியாகி இருக்கும் தமிழ் படம் களத்தில் சந்திப்போம்.

களத்தில் சந்திப்போம் படத்தில் இரு கதாநாயகர்களுக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடித்துள்ளனர். பிப்ரவரி 5, 2021 அன்று ரிலீஸ் ஆகி இருக்கும் இந்த படத்தை தயாரித்தது சூப்பர் குட் பிலிம்ஸ்.

களத்தில் சந்திப்போம் தமிழ் படம்

மாப்ள சிங்கம் (2016) படத்தை இயக்கிய இயக்குனர் என் ராஜசேகர், களத்தில் சந்திப்போம் படத்தை நீண்ட காலத்திற்கு பிறகு இயக்கியுள்ளார். மல்டி ஸ்டார் படம் என்பதனால், ஒவ்வொரு கதாபாத்திரங்களுக்கும் மிக கவனமாக திரைக்கதை எழுதியுள்ளார்.

அதிரடி சண்டை காட்சிகள் நிறைந்த இந்த படம் கபடி விளையாட்டை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கபட்டுள்ளது. 

களத்தில் சந்திப்போம் தமிழ் படம்

ஏற்கனவே கொரோனா அச்சத்தால் மக்கள் திரைக்கு வராமல் இருந்தனர், பின் மாஸ்டர் படத்தில் மக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது, இந்த சூழ்நிலையில் இணையதளங்கள் லீக் செய்துள்ளதால், தியேட்டர்களில் வசூல் கண்டிப்பாக குறையும் என படக்குழு அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.

களத்தில் சந்திப்போம் தமிழ் படம்

ஆன்லைன் பைரசி தளங்கள் உலகெங்கிலும் உள்ள திரைப்படங்களின் பாக்ஸ் ஆபிஸ் வசூலை பாதிக்கின்றன.

களத்தில் சந்திப்போம் தமிழ் படம்

படங்களை திரையரங்கிற்கு சென்று பார்ப்பதனால், படத்தில் பயன்படுத்தியிருக்கும் தொழில்நுட்பங்களை உணரலாம். படங்கள் ரிலீஸ் ஆகி சில வாரங்களில் 

ஓ டி டி தளங்களில் ரிலீஸ் ஆகும், அங்கு அதிகார பூர்வமாக பாருங்கள்.

களத்தில் சந்திப்போம் தமிழ் படம்