ads

ஹே சினாமிகா தமிழ் படம் தமிழ் ராக்கர்ஸ் டவுன்லோட் செய்ய கசிந்துள்ளது

ஹே சினாமிகா தமிழ் படம்

ஹே சினாமிகா தமிழ் படம்

நடன இயக்குனர் பிருந்தாவின் இயக்குனராக அறிமுகமான துல்கர் சல்மானின் ஹே சினாமிகா, காதல் மற்றும் நகைச்சுவை கலந்த புது முயற்சி. இது ஒரு நல்ல காதல் படமாக வந்தாலும், நகைச்சுவை வரும் காட்சிகள் அதிகம் கவர்ந்தன. 

மார்ச் மாதம் 3ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் ரிலீஸ் ஆனது. வழக்கம் போல் முதல் காட்சி முடிந்த சில நிமிடங்களில் தமிழ் ராக்கர்ஸ், தமிழ் யம் வி போன்ற இணையதளங்கள் விரைவாக ஹே சினாமிகா தமிழ் முழு படத்தையும் இலவசமாக பதிவிறக்கம் செய்ய ஆன்லைனில் கசியவிட்டது.

காதல் திருமணம் செய்துகொண்ட துல்கரும் அதிதியும் தம்பதிகள் இருவருக்கும் நடக்கும் ஒரு காதல் நகைச்சுவை மற்றும் பிரிவு, இதைவைத்து படத்தின் திரைக்கதையை அமைத்துள்ளார் இயக்குனர்.

இரண்டு வருடங்களுக்கு பிறகு அதிதிக்கு துல்கரை பிடிக்காமல் போக. விவாகரத்து வாங்க காஜல் அகர்வாலை நாடுகிறார். காஜல் அகர்வாலை தனது கணவர் துல்கரை காதலிக்க சொல்லி இதனால், விவாகரத்து பெற முடிவு செய்கிறார்.

ஆனால் நடந்ததோ வேறு, துல்கர் மீது வெறுப்பிற்கு பதிலாக பொறாமைப்பட, இதனால் காதல் மீண்டும் மலர தொடங்க பிறகு காஜல் அகர்வாலிடம் இருந்து தனது கணவனை மீட்கிறார் என்பது தான் கதை. இதற்கு முன் ஊர்வசி, ராம்கி மற்றும் குஷ்பு நடிப்பில் வெளியான மைய கரு இந்த படம்.

படம் ஒரு முக்கோண காதலாக மாறும்போது, ​​​​ஆரம்பத்தில் நகைச்சுவையாக ரசிக்கும் படியாகத்தான் தான் இருந்தது, ஆனால் இறுதியில் கதை சீரியஸாக நகரும் போது, ​​​​படம் சலிப்பு தட்ட தொடங்குகிறது. 

அதிதியின் கதாப்பாத்திரம் தன் திருமணத்திலிருந்து அவள் என்ன விரும்புகிறாள் என்று உறுதியாக தெரியாத கதாபாத்திரமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. அவள் தன் கணவனிடமிருந்து விலகிச் செல்ல விரும்புகிறாள், ஏனென்றால் அவன் தன் காதலால் அவளை திக்குமுக்காட  செய்கிறான், இதனால் சுதந்திரம் இல்லாதது போல் உணருகிறாள்.

நகைசுவை பாணியில் இந்த படத்தை முடித்திருந்தால், கண்டிப்பாக இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும். ஹே சினாமிகா ஒரு காதல் நகைச்சுவையாக இருக்க வேண்டும் ஆனால் அது ஒரு பிரச்சனையான முக்கோணக் காதலாக முடிந்திருக்குறது.

நல்ல படங்களாக இருந்தாலும் இணையத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்து பார்க்கும் பழக்கத்தில் இருக்கும் மக்களுக்கு, படம் சுமாராக இருக்கிறது என்பதனால், மதியத்தில் இருந்து இளம் ரசிகர்கள் அதிகம் கூகிள் தளத்தில் ஹே சினாமிகா மூவி டவுன்லோட் என்று தேட தொடங்கிவிட்டார்கள்

ஹே சினாமிகா தமிழ் படம் தமிழ் ராக்கர்ஸ் டவுன்லோட் செய்ய கசிந்துள்ளது