பிரண்ட்ஷிப் தமிழ் படம் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் லீக் ஆனது

பிரண்ட்ஷிப் தமிழ் படம்



பிரண்ட்ஷிப் தமிழ் படம் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்புடன் திரையரங்கில் ரிலீஸ் ஆனது, இதில் முக்கிய வேடத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், பிக் பாஸ் 3 நட்சத்திரம் லாஸ்லியா மற்றும் ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடித்திருந்தினர்.

தியேட்டரில் ரிலீஸ் ஆனா சில மணி நேரத்தில் பிரண்ட்ஷிப் தமிழ் முழு படம் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் டவுன்லோட் செய்துகொள்ள கசியவிட்டுள்ளனர். மேலும் பல இணையதளங்களிலும் பிரண்ட்ஷிப் படத்தின் பதிப்புகள் பல தரத்தில் லீக் ஆனது.

படம் எப்படி இருக்கிறது? பல இளைஞர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கை பெரிய திரையில் கண்டு மகிழ்ந்தனர் ஆனால், இது ஒரு கிரிக்கெட் படம் என்று நினைத்து சென்றால், ஏமாற்றமாக இருந்தது என்று கூறினார்கள்.

பிரண்ட்ஷிப் படம் கிரிக்கெட் சார்ந்த படம் இல்லை, முழுக்க முழுக்க நண்பர்களுக்குள் நடக்கும் பாச போராட்டம். ஆண் பெண், இடையே நடக்கும் ஒரு அழுத்தமான நட்பை பற்றிய கதை. தமிழ் ராக்கர்ஸ் பிரண்ட்ஷிப் படத்தை டவுன்லோட் செய்துகொள்ள லீக் செய்ததால், பலரும் திரைக்கு செல்லாமல் தங்களது மொபைலில் பார்த்தனர்.

படம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் அதிகம் பரப்பியதால், பலரும் திரையரங்கிற்கு செல்லாமல் தமிழ் ராக்கர்ஸ், தமிழ் யோகி போன்று இணையதளங்கள் மூலம் படத்தை பார்த்துள்ளனர்.

Latest Post