கேப்டன் தமிழ் படம் இன்று ஓணம் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தை சக்தி சௌந்தர் ராஜன் இயக்கியுள்ளார் மற்றும் ஆர்யா, ஐஸ்வர்யா லட்சுமி, சிம்ரன் மற்றும் ஹரிஷ் உத்தமன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
கேப்டன் தமிழ் படம் இன்று அதிகாலை முதல் திரையிடப்பட்டுள்ளதால், ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பார்த்து ரசித்துள்ளனர். இதில் வேடிக்கை என்னவென்றால், சிலர் திருட்டு தனமாக கேப்டன் முழு தமிழ் படத்தையும் பதிவு செய்து, இணையத்தில் கசிய விட்டுள்ளனர்.
தற்பொழுது தமிழ் ராக்கர்ஸ், தமிழ் யோகி, தமிழ் எம் வி, இசைமினி மற்றும் டெலிக்ராம் போன்ற தளங்கள் கேப்டன் தமிழ் படத்தை இலவசமாக பார்ப்பதற்கும், டவுன்லோட் செய்து கொள்வதற்கும் கசிய விட்டுள்ளது.
படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜன் ஹாலிவுட் தரத்திற்கு முயற்சி செய்துள்ளது பாராட்டத்தக்கது.
ஆர்யாவின் நடிப்பும், இவரது நண்பர்களின் அதிரடி சண்டை காட்சிகள் அருமையாக படமாக்கப்பட்டுள்ளது. இது ஒரு ஏலியன் வைத்து சித்தரிக்கப்பட்ட கதை என்பதால், ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் ரசித்ததாக தெரிவித்துள்ளனர்.
கேப்டன் படத்தின் குறிப்புக்கள்
வெளியீட்டு தேதி: 8 செப்டம்பர் 2022 (இந்தியா)
இயக்கம் - சக்தி சௌந்தர் ராஜன்
எழுதியவர்- சக்தி சௌந்தர் ராஜன்
தயாரிப்பு - எஸ்.சிவகுமார்
இசை - டி. இமான்
ஒளிப்பதிவு - எஸ்.யுவா
படத்தொகுப்பு - பிரதீப் இ ராகவ்
தயாரிப்பு நிறுவனம் - தி ஷோ பீப்பிள், திங்க் ஸ்டுடியோஸ்

