ads
பெட்ரோல் விலை உயர்வை உணர்த்த நடிகர் விஜய் சைக்கிளில் வந்தார்
விக்னேஷ் (Author) Published Date : Apr 06, 2021 15:52 ISTபொழுதுபோக்கு
தமிழகத்தில் உள்ள பல இடங்களில் வேகமாக ஓட்டு பதிவு நடைபெற்று கொண்டிருக்கிறது, இந்நிலையில் பலரின் கவனம் நடிகர்களின் ஓட்டு பதிவை செய்திகள் மூலம் பார்க்க தொடங்கியுள்ளனர்.
இதில் இன்று ஓட்டு போடுவதற்காக புதிய முறையை கையாண்டுள்ளார் நடிகர் விஜய். மத்திய அரசின் பெட்ரோல் உயர்வை உணர்துவம் முறையில், தான் பயன்படுத்தும் ரோல்ஸ் ராய்ஸ் காரில் பெட்ரோல் போடும் செலவு அதிகம் என்பதால், இன்று ரசிகர்களின் படை சூழ சைக்கிளில் வந்து தனது ஓட்டை பதிவு செய்துள்ளார்.
அதிகம் சம்பாதிக்கும் நடிகர் விஜய் அவர்களுக்கே இந்த சூழ்நிலையை என்றால், சாமானிய மக்களால் எவ்வாறு பெட்ரோல் போடா முடியும் என்று விடியோவை பார்க்கும் பொதுமக்கள் தங்களது கருத்துக்களை கூறுகின்றனர்.
விலை உயர்ந்த கார்கள் சில ரகங்கள் ஒரு லிட்டர் பெட்ரோல் அளவிற்கு ஏழு கிலோ மீட்டருக்கும் கம்மியாக மைலேஜ் கொடுக்கிறகொடுப்பது, வேதனைக்கூறியது.
இது நாம் பெட்ரோல் கார்களை தவிர்த்து பேட்டரி கார்கள், பைக்குகள் அல்லது நடிகர் விஜய் அவர்களை பின்பற்றி சைக்கிளில் செல்வது நல்லது.