ads

பிக் பாஸ் வீட்டில் தலைவரான ஆரி, அழுது தீர்த்த சம்யுக்தா

பிக் பாஸ் வீட்டில் தலைவரான ஆரி, அழுது தீர்த்த சம்யுக்தா

பிக் பாஸ் வீட்டில் தலைவரான ஆரி, அழுது தீர்த்த சம்யுக்தா

பிக் பாஸ் வீட்டில் வார இறுதியில், முடிய போகும் வாரத்தின் சிறப்பாக செயல்பட்டவர் மற்றும் மோசமாக செயல்பட்டவர் குறித்த மற்ற போட்டியாளர்கள் மூலம் தெரிவிக்கப்படும்.

நேற்று நடந்த இந்த கருத்துக்கணிப்பில், இந்த வாரம் சிறப்பாக செயல்பட்டவர் பெயர் பட்டியலில் ஆரி, நிஷா மற்றும் சோம்பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டது. கருத்துக்கணிப்பில் ஆரியை தேர்வு செய்தவர்கள் சனம், அனிதா, ஆஜித், ரமேஷ். 

கடந்த இரண்டு வாரங்களாக ஆரியை மோசமான போட்டியாளர் என தேர்வு செய்து சிறைக்கு அனுப்பி வைத்ததும் இதே போட்டியாளர்கள் தான். 

இதில் அதிக ஏமாற்றம் அடைந்தவர் சம்யுக்தா. ஆரி சிறப்பாக செயல்பட்டவர் என தேர்வு செய்யப்பட்டதை சம்யுக்தா தாங்கி கொள்ளமுடியாமல் அழுதுள்ளார். 

பிக் பாஸ் வீட்டில் தலைவரான ஆரி, அழுது தீர்த்த சம்யுக்தா

ஒரு பெண்ணிடம் எப்படி பேசுவது என்று தெரியாமல் இருக்கும் ஆரிக்கு எல்லோரும் வாக்களித்தது மிகுந்த வேதனையாக இருந்ததாக மற்ற போட்டியாளர்களிடம் தெரிவித்து அழுதார்.

பிக் பாஸ் வீட்டில் தலைவரான ஆரி, அழுது தீர்த்த சம்யுக்தா