வேர்ல்ட் பேமஸ் லவர் படம் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் லீக் ஆனது

வேர்ல்ட் பேமஸ் லவர்



வேர்ல்ட் பேமஸ் லவர் படம் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் லீக் ஆனது: வேர்ல்ட் பேமஸ் லவர் படம் தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் நேற்று ரிலீஸ் ஆனது. இன்று தமிழ் ராக்கர்ஸ் இணையத்தளம் இதன் திருட்டு பதிவை, இவர்களது இணையத்தில் வெளியீட்டு தயாரிப்பு நிறுவனத்தை மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அண்மைய காலங்களில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்று, விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான வேர்ல்ட் பேமஸ் லவர் படம். நான்கு முன்னணி கதாநாயகிகள், ஐஸ்வர்யா ராஜேஷ், கேதரின் தெரசா, ராஷி கன்னா, மற்றும் இசபெல் எலைட் ஆகியோருடன் நடித்துள்ளார்.

வேர்ல்ட் பேமஸ் லவர் படத்தை இயக்குனர்  கிரந்தி மாதவ் இயக்கியுள்ளார் மற்றும், வல்லபா தயாரித்துள்ளார். படத்தில் கதாநாயகன் பல்வேறு பெண்களிடம் காதல் செய்கிறான், இவனின் காதல் எப்படிப்பட்டது மற்றும் யாரை உண்மையாக நேசிக்கிறான், இவ்வாறு பல பெண்களை காதலிக்கும் நபருக்கு முடிவு எப்படி இருக்கும் என்பதே கதை.

Latest Post