வால்டர் தமிழ் முழு படம் தமிழ் ராக்கர்ஸ் வலைத்தளத்தில் கசிந்தது

வால்டர் தமிழ் முழு படம் தமிழ் ராக்கர்ஸ்





வால்டர் தமிழ் முழு படம் தமிழ் ராக்கர்ஸ் வலைத்தளத்தில் கசிந்தது: சிபி சத்யராஜ் ஐ பி எஸ் அதிகாரியாக நடித்து இன்று வெளியான அதிரடி ஆக்‌ஷன் திரை படம் வால்டர், படம் ரிலீஸ் ஆகி சில மணி நேரங்களில் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தளத்தில் வால்டர் முழு படமும் கசிந்துள்ளது. பல கோடி பட்ஜெட்டில் வால்டர் படத்தை எடுத்து தயாரிப்பாளருக்கு, தமிழ் ராக்கர்ஸ் வால்டர் தமிழ் படத்தை லீக் செய்தது மிகுந்த அதிர்ச்சி.

ஒரு படத்தை எடுப்பதற்கு தன்னிடம் இருக்கும் ஒரு பங்கை முதலீட்டாக வைத்து படத்தை தயாரிக்கிறார். மீதத்திற்கு கடனும் வாங்கி படத்தை ரிலீஸ் செய்கிறார் மற்றும் படம் நல்ல வருவதற்கு இயக்குனர் முதல், நடிகர்கள், கீழ்மட்ட தொழில்நுட்ப வல்லுநர்கள் முதல் கடுமையாக உழைக்கின்றனர். 

ஆனால் தமிழ் ராக்கர்ஸ், தமிழ் கன், தமிழ் யோகி, மூவி ரூல்ஸ் போன்ற இணையதளங்கள், திரையரங்குகளில் ஸ்பை கேமெராக்கள் மூலம் எடுக்கப்பட்ட தரமற்ற படத்தின் பதிப்புகளை இவர்களது இணையத்தில், கசியவிட்ட பலரின் உழைப்பை வீணடிக்கிறார்கள்.

வால்டர் படத்தை பற்றி கூறவேண்டும் என்றால், ஒரு நல்ல சமூக நோக்கத்தோடு எடுக்கப்பட்ட படம். கண்டிப்பாக ஒருமுறை திரையரங்கிற்கு சென்று படத்தை தாராளமாக பார்க்கலாம். படம் ஆரம்பித்த சிறுது நேரத்தில் கதை ஆரம்பிக்கிறது. நல்ல விறுவிப்பான கதைக்களம் என்பதால், சலுப்பு தட்டாமல் செல்கிறது.

இது ஒரு உண்மை கதை என்பதால், இயக்குனர் அன்பு நிறையவே மென்கெட்டுள்ளார்  என்பது தெரிகிறது. சமுத்திரக்கனி மற்றும் நட்டி நடராஜன் இருவரின் நடிப்பு கதாநாயகன் சிபி சத்யராஜுக்கு சவாலான கதாபாத்திரங்கள். வால்டர் படத்தை கண்டிப்பாக திரையரங்கிற்கு சென்று பார்க்கவும்.


Tags: Walter Tamil Movie (2020)News of Walter Tamil Movie in Movierulzவால்டர் tamil movie downloadவால்டர் படம் downloadவால்டர் tamil movie full hd download 2020Walter Tamil Full Movie Online Leaked by TamilrockersWalter full movie tamirockersவால்டர் படம் எப்படி இருக்கிறதுWalter Movie Reviewவால்டர் பட திரை விமர்சனம்News of Walter Tamil Movie in Tamil Gunவால்டர் படம்வால்டர் படத்தின் கதைWalter movie downloadவால்டர் full movie downloadவால்டர் தமிழ் முழு படம் தமிழ் ராக்கர்ஸ்News of Walter Full Movie Download Online Leaked in TamilrockersWalter tamil full movie downloadவால்டர் தமிழ் படம் (2020)தமிழ் ராக்கர்ஸ் லீக் செய்த படங்கள்வால்டர் திரைப்படம்News of Walter Tamil Movie in TamilrockersNews of Walter Tamil Movie in Tamil Yogiவால்டர் திரைப்படம் downloadWalter tamil movie full hd download 2020Walter movie download tamilrockersWalter movie tamil downloadWalter tamil movie download tamilrockersவால்டர் tamil movie free downloadWalter Movie Cast and Crewவால்டர் movie downloadதமிழ் ராக்கர்ஸ் வலைத்தளத்தில் வால்டர் தமிழ் படம்Walter tamil movie free downloadவால்டர் full movie tamirockers
Share on:

Latest Post