ads

kaappaan updates: காப்பான் படத்தின் ஆடியோ உரிமை பெற்றது சோனி

காப்பான்

காப்பான்

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் லைக்கா நிறுவனம் தயாரிப்பில் சூர்யா நடித்துள்ள படம் காப்பான். இப்படத்தின் ஆடியோ உரிமையை சோனி மியூசிக் பெற்றுள்ளது. இப்படத்திற்கான இசையமைப்பை ஹாரிஸ் ஜெயராஜ் மேற்கொண்டுள்ளார். பாடல் வெளியீடு மற்றும் டீஸர் வெளியீடு நாள் விரைவில் அறிவிக்கப்படும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். 

                                                    kaappaan updates: காப்பான் படத்தின் ஆடியோ உரிமை பெற்றது சோனி

kaappaan updates: காப்பான் படத்தின் ஆடியோ உரிமை பெற்றது சோனி

மோகன் லால், ஆர்யா, சமுத்திரகனி, போமன் இரானி, பூர்ணா, சயீஷா மற்றும் பலர் இப்படத்தில் பணியாற்றி உள்ளனர். சூர்யா-கே.வி.ஆனந்த்-ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணியில் மூன்றாவது படமாக காப்பான் வெளிவர உள்ளது. இதற்கு முன்னர் அயன், மாற்றான் படங்களில் பணியாற்றி உள்ளனர். 

மிகவும் எதிர்பார்ப்புகளை உடைய இப்படம் அடுத்த மாதம் 31 ஆம் தேதி வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் அப்படத்தில் இடம் பெற்று உள்ள சிறுக்கி என்ற பாடலை ஜூலை 5 ஆம் தேதி வெளியிட போவதாக சோனி மியூசிக் தனது ட்விட்டர் தளத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. 

                                                       kaappaan updates: காப்பான் படத்தின் ஆடியோ உரிமை பெற்றது சோனி

kaappaan updates: காப்பான் படத்தின் ஆடியோ உரிமை பெற்றது சோனி

kaappaan updates: காப்பான் படத்தின் ஆடியோ உரிமை பெற்றது சோனி