ads

சீறு படம் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் வெளியானதில் அதிர்ச்சி

சீறு படம்

சீறு படம்

சீறு படம் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் வெளியானதில் அதிர்ச்சி: சீறு திரைப்படம் இன்று உலகெங்கும் வெளியாகி இருக்கிறது. தயாரிப்பாளர் மற்றும் படக்குழுவிற்கு அதிர்ச்சி ஏற்படுத்தும் வகையில், தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை சார்ந்தவர்கள் படத்தின் முழுப்பகுதியை இன்று சிறிது நேரத்திற்கு முன் இவர்களது இணையத்தில் லீக் செய்துள்ளனர்.

சீறு திரைப்படம் செண்டிமெண்ட் மற்றும் மசாலா ஆக்‌ஷன் கதைக்களத்தை கொண்டுள்ளது. நடிகர் ஜீவா நடித்த முந்தய படங்கள் ஏதும் வசூல் ரீதியாக வரவேற்பு பெறவில்லை, வெற்றியை பார்த்தே சில வருடங்கள் இருக்கும்.

சீறு படம் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் வெளியானதில் அதிர்ச்சி

இந்நிலையில் நடிகர் ஜீவா மற்றும் ஜீவாவின் ரசிகர்கள் இந்த படத்தை பெரிதும் எதிர்பார்த்து இருந்தனர். எதிர்பார்ப்பு வீண்போகாத வகையில் திரைக்கதை அமைந்திருக்கிறது. வார இறுதியில் குடும்பத்தினருடன் சென்று பார்க்க ஒரு நல்ல படம்.

தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் படத்தை பார்ப்பதை தவிர்த்து திரையரங்கிற்கு சென்று பார்பதினால் நல்ல இசை அனுபவத்தையும், குடும்பத்துடன் வெளியே சென்று வர நல்ல வாய்ப்பாக இருக்கும்.

சீறு படம் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் வெளியானதில் அதிர்ச்சி