ads

சங்க தமிழன் விஜய் சேதுபதியை புகழ்ந்த மூத்த நடிகர் நாசர்

Sanga Thamizhan Team Praise for the humbleness of Vijay Sethupathi. Photo SunTv

Sanga Thamizhan Team Praise for the humbleness of Vijay Sethupathi. Photo SunTv

சமீபத்தில் சன் டிவியில் நடந்த சங்க தமிழன் நிகழ்ச்சியில், மூத்த நடிகர் நாசர் பேசியது - படத்தில் விஜய் சேதுபதியுடன் நடித்த நிமிடங்கள் மிக மகிழ்ச்சியை கொடுத்தது. விஜய் சேதுபதியை ஆரம்ப காலத்தில் இருந்து பார்த்துவருகிறேன், அயராத உழைப்பே இந்த இடத்திற்க்கு வர காரணம்.

விஜய் சேதுபதிக்கு மக்கள் செல்வன் என்ற பட்டத்தை கொடுத்த இயக்குனர் சீனு ராமசாமி, தனது ஆழ்மனதில் இருந்தே கொடுத்திருக்க வேண்டும். இந்த பட்டத்திற்கு ஏற்றத்தை போல் அவரின் குணம் உள்ளது. பெரிய நடிகராக ஆகும் முன் இருந்ததை போல இன்றும் இருக்கிறார்.

மனதில் பட்டத்தை மறைக்காமல் வெளிப்படையாகவும், உண்மையாகவும் பேசும் நடிகர்களில் விஜய் சேதுபதியும் ஒருவர். ஹீரோ என்ற ஒரு தோற்றத்தை காண்பித்து கொள்ளாமல், சகா நடிகர்களில் ஒருவராகவே இருப்பார் என்று நாசர் கூறினார்.

சங்க தமிழன் விஜய் சேதுபதியை புகழ்ந்த மூத்த நடிகர் நாசர்