ads

நான் சிரித்தால் படம் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் லீக் ஆனது

Naan Sirithal Full Movie Leaked in Tamilrockers

Naan Sirithal Full Movie Leaked in Tamilrockers

நான் சிரித்தால் படம் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் லீக் ஆனது: ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் நான் சிரித்தால் படம் வெளியாகி ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், வெளியான ஒரு நாளைக்கு பின் இந்த படத்தை இன்று தமிழ் ராக்கர்ஸ் "தமிழ்ரோக்கர்ஸ்" இணையத்தளம் லீக் செய்துள்ளது.

இவ்வாறு தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை சார்ந்தவர்கள் லீக் செய்வதால், படத்தின் வசூல் 25 சதவிகிதம் குறையும் வாய்ப்பு உள்ளது என திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். இணையத்தில் வெளியாவதை தடுப்பதற்கு பல முயற்சிகள் செய்தாலும், தடுத்து நிறுத்த முடியவில்லை.

நான் சிரித்தால் படத்தை ராணா என்ற இயக்குனர் இயக்கியுள்ளார். இது இவரின் முதல் படம். இது ஒரு நகைச்சுவை படம், ஹீரோ தனக்கு ஏற்படும் இக்கட்டான சூழ்நியலையில் அதாவது, பயந்தாலோ, அதிர்ச்சி அடைந்தாலோ, மன வேதனையான சூழ்நிலையில் இதை கட்டுப்படுத்த முடியாத சிரிப்பினால் வெளிப்டுத்துவார்.

நான் சிரித்தால் படம் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் லீக் ஆனது

இவ்வாறு இவர் சிரிக்கும் போது நடக்கும் பிரச்சனைகளை மையமாக வைத்து படத்தின் சுவாரிஸ்யம் செல்கிறது. இவரின் இந்த ஒரு வகை நோயால் நண்பர்கள், காதல், சமூக விரோதிகளிடம் ஏற்படும் நிகழ்வுகள் படத்தின் கதை. முழுக்க காமெடி நிறைந்துள்ள கதை என்பதால், குழந்தைகளுடன் சென்று காண ஒரு நல்ல படம்.

நான் சிரித்தால் படம் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் லீக் ஆனது