ads

மலையாள மொழி தடயவியல் முழு படம் தமிழ் ராக்கர்ஸ் லீக் செய்துள்ளது

மலையாள மொழி தடயவியல் முழு படம்

மலையாள மொழி தடயவியல் முழு படம்

மலையாள மொழி தடயவியல் முழு படம் தமிழ் ராக்கர்ஸ் லீக் செய்துள்ளது: இரண்டு நாட்களுக்கு முன் ரிலீஸ் ஆன மலையாள மொழி திரைப்படம் தடயவியல், இது ஒரு நல்ல திரில்லர் படமாக அமைந்துள்ளது மற்றும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் பல வகையான பிரிண்ட் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தளத்தில் லீக் செய்யப்பட்டுள்ளது. கண்டிப்பாக தமிழ் ராக்கர்ஸ் லீக் செய்துள்ளதால் வசூல் குறைந்தது 10 சதவீதம் குறைய வாய்ப்புள்ளது.

தடயவியல், நல்ல க்ரைம் த்ரில்லர் கதை களத்தில் அமைந்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பை பெற்று திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படம் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் மட்டுமில்லாமல் ஃபிலிமிவாப் மற்றும் மூவி ரூல்ஸ் ஆகிய இணையதளங்களில் தடயவியல் முழு படமும் கசிந்துள்ளது.

நடிகர் டோவினோ தாமஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், இவருக்கு ஈடுகொடுக்கும் வகையில் மம்தா மோகன்தாஸ் சிறப்பாக நடித்துள்ளார். தொடர்ச்சியாக நடக்கும் ஒரு சீரியல் கொலையை தடவியல் நிபுணர்களான டோவினோ தாமஸ் குழு எவ்வாறு கையாளுகிறது மற்றும் இதன் காட்சிகளை விறுவிறுப்பாக கொண்டுசெல்வது, படத்தின் பலமாக அமைந்துள்ளது.

இப்படத்தில் தடயவியல் அதிகாரி டோவினோ தாமஸ் மற்றும் காவல்துறை அதிகாரி மம்தா மோகன்தாஸ் ஆகியோருடன் நடந்துகொண்டிருக்கும் விசாரணைகள் பற்றியது. தடயவியல் படத்தை அகில் பால்-அனஸ் கான் எழுதி இயக்கியுள்ளார்.

தடயவியல் படத்தை பற்றி ஒருவரியில் கூற வேண்டும் என்றால், கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒரு நல்ல க்ரைம் த்ரில்லர் படம், கண்டிப்பாக திரையரங்கில் பாருங்கள்.

மக்கள் படத்தை ரிலீஸ் ஆன நாளில் வெளியாகும் திருட்டு பதிவில் பார்ப்பது குற்றம் என்பதை விட, மோசமான ப்ரிண்டில் படத்தை பார்த்தால், நன்றாக இருக்கும் படங்கள் சில சமயங்களில் சலிப்பு தட்டும். இப்போது தமிழ் ராக்கர்ஸ் தடவியல் முழு படத்தை ஆன்லைனில் லீக் செய்துள்ளது தயாரிப்பாளர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மலையாள மொழி தடயவியல் முழு படம் தமிழ் ராக்கர்ஸ் லீக் செய்துள்ளது