ads

டிக்கிலோனா முழு திரைப்படமும் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்ய கசிந்துள்ளது

டிக்கிலோனா

டிக்கிலோனா

நடிகர் சந்தானத்தின் டைம் ட்ராவல் நகைச்சுவைத் திரைப்படமான டிக்கிலோனா ZEE5 OTT  தளத்தில், விநாயகர் சிறப்பு படமாக ரிலீஸ் ஆகியுள்ளது.

வெளியான சில மணி நேரங்களுக்குள், படம் டெலிகிராம், தமிழ்ராக்கர்ஸ் மற்றும் மூவீருல்ஸ் உள்ளிட்ட அணைத்து வலைத்தளங்களில் கசிந்தது, அதுவும் உயர் தரத்தில் பல எச் டி  பதிப்பில் இலவசமாக டவுன்லோட் செய்துகொள்ள கசிய விட்டுள்ளார்.

டிக்கிலோனா மட்டுமல்ல, விஜய் சேதுபதியின் லாபம், நானியின் டக் ஜெகதீஷ், ராகுல் ராமகிருஷ்ணாவின் நெட் உள்ளிட்ட பல பண்டிகை வெளியீடுகள் (தியேட்டர் மற்றும் OTT இரண்டும்) சில நிமிடங்களில்  ஆன்லைனில் கசிந்தன.

கார்த்திக் யோகி எழுதிய மற்றும் இயக்கிய டிக்கிலோனாவை கேஜேஆர் ஸ்டுடியோவின் பெயரில் தயாரித்து வெளியிட்டுள்ளனர்.

அனகா மற்றும் ஷிரின் காஞ்ச்வாலா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ள இந்த படத்தில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

டிக்கிலோனாவின் மற்ற நடிகர்களில் யோகி பாபு, ஆனந்தராஜ், நிழல்கள் ரவி, ராஜேந்திரன், முனீஸ் காந்த  ஆகியோர் நடித்துள்ளனர்.

படம் ஏப்ரல் 2020 இல் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் கோவிட் தொற்றுநோய் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. டிக்கிலோனா படத்திற்கு இசையமைத்தது, மிகவும் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் சங்கர் ராஜா.

டிக்கிலோனா முழு திரைப்படமும் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்ய கசிந்துள்ளது