ads

பல முகங்கள் கொண்ட பிகில் படத்தின் ட்ரெய்லர் வீடியோ வெளியானது

பிகில் படத்தின் ட்ரெய்லர் வீடியோ வெளியானது

பிகில் படத்தின் ட்ரெய்லர் வீடியோ வெளியானது

பல முகங்கள் கொண்ட பிகில் படத்தின் ட்ரெய்லர் வீடியோ வெளியானது: தளபதி விஜய் நடிப்பில் இந்த மாதம் தீபாவளி பண்டிகைக்கு திரைக்கு வரவிற்கும் படம் பிகில். பல வெற்றி படங்களை கொடுத்த விஜய் - அட்லீ கூட்டணி இந்த படத்திலும் தொடர்ந்து உள்ளது.

ஏ. ஆர். ரகுமான் இசையில், கல்பாத்தி அகோரம் தயாரிப்பில் மிக பிரமாண்டமாக உருவாகியுள்ள இந்த திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் ட்ரெய்லர் வெளியான முதல் மிகுந்த எதிர்பார்பை ஏற்படுத்தி உள்ளது.

ட்ரெய்லரில் விஜய் வயதான தோற்றத்திலும், இளமையான தோற்றத்திலும் நடித்துள்ளார். ராயப்பன் மற்றும் மைக்கெல் என இருவேறு கதாபாத்திரத்தில் அசத்தியுள்ளார் விஜய்.

பல முகங்கள் கொண்ட பிகில் படத்தின் ட்ரெய்லர் வீடியோ வெளியானது