ads

பால்கன் அண்ட் வின்டர் சோல்ஜர் எபிசொட் 5: ஷீல்ட் கைப்பற்றப்பட்டது

பால்கன் அண்ட் வின்டர் சோல்ஜர் எபிசொட் 5

பால்கன் அண்ட் வின்டர் சோல்ஜர் எபிசொட் 5

அவென்ஜ்ர்ஸ் ஃபால்கன் மற்றும் வின்டர் சோல்ஜர் எழுத்தாளர் மால்கம் ஸ்பெல்மேன் ஐந்தாம் எபிசோட் ரசிகர்களை புதிய வில்லன் அறிமுகம் மற்றும் அடுத்த எபிசொட் எதிர்பார்பை தூண்டியுள்ளது.

கடந்த நான்காம் எபிசோடில், ஜான் வாள்கெர் (புதிய கேப்டன் அமெரிக்கா) அதிக மக்கள் கூடியிருக்கும் இடத்தில் ஒரு நபரை கொடூரமாக கொலை செய்கிறான். இதன் தொடர்ச்சி நான்காம் பாகத்தில் முடிவிற்கு வருகிறது.

பால்கன் மற்றும் வின்டர் சோல்ஜர் இணைந்து, ஜான் வாள்கெர் வைத்திருக்கும் "கேப்டன் அமெரிக்கா ஷீல்ட்" தகுதியை இழந்துவிட்டதாக கூறி கைப்பற்றுகிறார்கள். இது அவென்ஜ்ர்ஸ் கதையில் வரவிருக்கும் ஒரு புத்தம் புதிய வில்லனின் வருகையாக கருதப்படுகிறது. 

புதிய கேப்டன் அமெரிக்கா என்ற தனது பங்கை ஜான் கைவிட வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்படுகிறார்,  தான் கேப்டன் அமெரிக்கா பொறுப்பை சிறப்பாக கையாண்டும் யாரும் இதை மதிக்கவில்லை என கோபமடைகிறார்.

பால்கன் அண்ட் வின்டர் சோல்ஜர் எபிசொட் 5: ஷீல்ட் கைப்பற்றப்பட்டது

ஜான் வாள்கெர் சூப்பர் சோல்ஜர் சீரத்தை உட்கொண்டது பலருக்கும் தெரியாது. மேலும் அடுத்த வாரம் வரவிருக்கும் பாகத்தில், ஒரு பெரிய நகரத்தில் போர் தொடுக்க போகும் சூப்பர் சோல்ஜர்களை காண்பிக்கிறார்கள்.

இறுதி நிமிடத்தில், பழைய கேப்டன் அமெரிக்கா தனக்காக கொடுத்த ஷீல்ட் வைத்து பால்கான் பயிற்சி மேற்கொள்கிறார் அதில் தேர்ச்சி பெருவைதை போன்ற காட்சிகள் அமைந்துள்ளது.

அடுத்த வாரம் வரும் பக்கத்தில், சாம் கேப்டன் அமெரிக்கா ஷீல்ட் வைத்து சண்டை போடும் காட்சிக்காக ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.

பால்கன் அண்ட் வின்டர் சோல்ஜர் எபிசொட் 5: ஷீல்ட் கைப்பற்றப்பட்டது