ads

அவென்ஜ்ர்ஸ் எண்டு கேம்: டிக்கெட்கள் அதிவேக விற்பனையில் கரூர் அஜந்தா

அவென்ஜ்ர்ஸ் எண்டு கேம்: டிக்கெட்கள் அதிவேக விற்பனையில் கரூர் அஜந்தா

அவென்ஜ்ர்ஸ் எண்டு கேம்: டிக்கெட்கள் அதிவேக விற்பனையில் கரூர் அஜந்தா

அவென்ஜ்ர்ஸ் முடிவில்லா போர் திரைப்படம்  கடந்த ஆண்டு 2018 ஏப்ரல் மாதம் வெளியாகி உலகம் முழுவதும் பெரும் வசூல் சாதனை படைத்தது, இந்த வருடம் ரிலீஸ் ஆக இருக்கும் அடுத்த பாகமான அவென்ஜ்ர்ஸ் எண்டு கேம் பெரும் எதிர்பார்பை கடந்த ஆண்டே ஏற்படுத்தியது.

அவென்ஜ்ர்ஸ் எண்டு கேம் இந்த மாதம் ஏப்ரல் 26ஆம் தேதி இந்தியாவில் ரிலீஸ் ஆகிறது, ஒரு சில திரையரங்குகளில் டிக்கெட் முன்பதிவு சனிக்கிழமை முதல் தொடங்கியது. வேகமாக நடந்த கொண்டிருக்கும் முன்பதிவு, முதல் நாள் காட்சிகள் அனைத்தும் 90% முடிவடைந்துவிட்டது.

குறிப்பாக, தமிழகத்தில் கரூர் மாவட்டத்தில் உள்ள அஜந்தா திரையரங்கில், கடந்த சனிக்கிழமையே அவென்ஜ்ர்ஸ் எண்டு கேம் திரைப்படத்திற்கு முன்பதிவை அவர்களது அதிகாரபூர்வ  இணையத்தளத்தில் http://www.karurcinemas.com தொடங்கிவிட்டனர். முன்பதிவு தொடங்கிய இரண்டே நாளில் 90 (%) சதவீத டிக்கெட்கள் முதல் நாள் காட்சிக்கு  நான்கு நாட்களுக்கு முன்னதாகவே முடிவடைந்துவிட்டன.

அவென்ஜ்ர்ஸ் எண்டு கேம்: டிக்கெட்கள் அதிவேக விற்பனையில் கரூர் அஜந்தா

அவென்ஜ்ர்ஸ் எண்டு கேம், குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை அனைவரையும் கவர்ந்த திரைப்படம், அவென்ஜ்ர் குழுவில் உள்ள அனைத்து சூப்பர் ஹீரோக்களின் அறிமுக திரைப்படங்கள் வெளியாகி வசூல் சாதனைகளை நிகழ்த்தியது, அந்த வரிசையில் அவென்ஜ்ர்ஸ் எண்டு கேம் திரைப்படத்தில் வரவிருக்கும் முக்கிய சூப்பர் ஹீரோக்களில் ஒருவரான கேப்டன் மார்வெல் திரைப்படம் கடந்த மாதம் ரிலீஸ் ஆகி, மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

அவென்ஜ்ர்ஸ் எண்டு கேம்: டிக்கெட்கள் அதிவேக விற்பனையில் கரூர் அஜந்தா

இவ்வாறு பெரும் வரவேற்பை பெற்ற இப்படத்தை ரசிகர் ஒருவர் அமெரிக்காவில் ஒரு டிக்கெட்டை லட்சத்தில் வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவென்ஜ்ர்ஸ் எண்டு கேம்: டிக்கெட்கள் அதிவேக விற்பனையில் கரூர் அஜந்தா