சந்தானம் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் A 1 நகைச்சுவை படத்தின் பதிவை தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் வெளியாக்கி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று வெள்ளிக்கிழமை மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான படம் A 1. முற்றிலும் நகைச்சுவை கலந்த படம், ரசிகர்களிடம் படத்தை பற்றி விசாரித்த போது , படம் முழுக்க சிரித்துக்கொண்டே இருக்கும் அளவிற்கு காமெடி அதிகம் உள்ளது.
இந்த படத்தை கண்டிப்பாக குழந்தகைகள் மற்றும் குடும்பத்தினருடன் பார்க்கவேண்டிய படம் என்று தெரிவித்தனர். இவ்வாறு நல்ல வரவேற்பை பெற்ற படத்தின் திருட்டு பதிவை இன்று தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் வெளியானது மிகுந்த அதிர்ச்சியளிக்கும் விசியமாக உள்ளது.
மக்கள் அனைவரும் இணையத்தில் பார்ப்பதை தவிர்த்தால், தமிழகத்தின் திரைத்துறை நன்கு வளர்ச்சிபெறும் .

