பொழுதுபோக்கு

விஜயின் மாஸ்டர் முழு படம் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் லீக் ஆனது

நடிகர் விஜய்யின் நடிப்பில் இன்று உலகெங்கிலும் அனைத்து தியேட்டர்களிலும் ரிலீஸ் ஆகியிருக்கும் படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் மாஸ்டர்...

By கார்த்திக் · ·1 min read

நடிகர் விஜய்யின் நடிப்பில் இன்று உலகெங்கிலும் அனைத்து தியேட்டர்களிலும் ரிலீஸ் ஆகியிருக்கும் படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் மாஸ்டர் முழு படமும் இணையத்தில் தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் மற்றும் தமிழ் எம்வி, தமிழ் யோகி போன்ற இணையதளங்கள் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ள கசியவிட்டுள்ளது. பட குழு மத்தியில் மிகுந்த அதிர்ச்சி.

இரண்டு நாட்களுக்கு முன்பாகவே மாஸ்டர் படத்தின் ஒரு சில காட்சிகள் வெளியானது, அதில் நடிகர் விஜய் டைட்டானிக் படத்தின் வசனத்தை கூறும் காட்சிகள் மற்றும் விஜய் சேதுபதியின் காட்சிகள் லீக் ஆகின. இதனால் அதிர்ச்சியடைந்த இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர், இது எங்களது ஒன்றை வருட உழைப்பு.

மாஸ்டர் படத்தின் ரிலீஸ் எங்களின் மிகப்பெரிய கனவு, தயவு செய்து மாஸ்டர் படத்தின் லீக் ஆன வீடியோக்களை யாரும் பகிர வேண்டோம். அவ்வாறு பகிர்வதனால், பல தொழில்நுட்ப கலைஞர்களின் உழைப்பு வீணடிக்கப்படுகிறது. மாஸ்டர் தமிழ் படத்தை தயவு செய்து தியேட்டரில் பாருங்கள், என்று கேட்டுக்கொண்டனர்.

இவர்கள் இவ்வாறு மிகுந்த பணிவுடன் கேட்டுக்கொண்டாலும், பல தரப்பினர் வாட்ஸ்அப் மூலமாகவும், டெலிக்ராம் மூலமாகவும் பகிர்ந்தனர். இப்படி இருக்கும் இந்த சூழ்நிலையில், இன்று காலை நான்கு மணி அளவில் இருந்து சிறப்பு காட்சிகள், தமிழகத்தில் திரையிடப்பட்டது.

இந்த சிறப்பு காட்சிகளை பார்க்க சென்ற பலரும் தங்களது மொபைலில் இருந்து படத்தை பதிவு செய்து டிவிட்டர், பேஸ்புக் மற்றும் யூடுபியில் பதிவேற்றி உள்ளனர். இவர்கள் ஒருபுறம் பல முக்கிய காட்சிகளை பதிவேற்றம் செய்துகொண்டிருக்க , மறுபுறம் தமிழ் எம் வி, தமிழ் பிளாஸ்டர், தமிழ் யோகி மற்றும் தமிழ் ராக்கர்ஸ் மாஸ்டர் தமிழ் முழு படத்தையும் இணையத்தில் கசியவிட்டுள்ளது.


News of Master Tamil Full Movie Online in Tamil MV websiteதமிழ் யோகிசெய்திகள் - மாஸ்டர் புல் மூவி டவுன்லோட்News of Master Tamil Full Movie Online in Tamilrockers websiteNews of Master Tamil Full Movie Online in Tamil Blaster websiteNews of Master Tamil Full Movie Online in Tamil yogi websiteமாஸ்டர் படத்தின் லீக் ஆன வீடியோ - செய்திகள்செய்திகள் - மாஸ்டர் முழு படம் தமிழ் யோகிNews of Master Full movie in Tamil Download isaiminiசெய்திகள் - மாஸ்டர் முழு படம் தமிழ் ராக்கர்ஸ்செய்திகள் - மாஸ்டர் முழு படம் தமிழ் எம்வி
View full article on தமிழ் செய்திகள்