பொழுதுபோக்கு

தமிழ் ராக்கர்ஸ் லீக் செய்த தீபாவளி தமிழ் படங்கள்

தமிழ் ராக்கர்ஸ் இணையத்தளம் இந்த வருடம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆன தமிழ் மற்றும் மற்ற மொழி திரைப்படங்களை இணையத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்து பார்க்க புதிய படங்களை...

By விக்னேஷ் · ·1 min read

தமிழ் ராக்கர்ஸ் இணையத்தளம் இந்த வருடம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆன தமிழ் மற்றும் மற்ற மொழி திரைப்படங்களை இணையத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்து பார்க்க புதிய படங்களை பல பதிப்புகளில் லீக் செய்துள்ளது.

கடந்த ஏழு மாதங்களாக எந்த ஒரு தமிழ் படமும் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகவில்லை, காரணம் கொரோன அசச்சுருத்தல். தமிழகத்தில் மட்டுமில்லாமல் இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களிலும் தியேட்டர்கள் மூடப்பட்டு இருந்தன.

இதனால் சில தயாரிப்பாளர்கள், ஓடிடி வலைத்தளங்களில் படங்களை ரிலீஸ் செய்ய தொடங்கினார்கள். மக்கள் கொரோன காலத்தில் வீட்டில் முடங்கி இருந்தபோது, ஓடிடி பெரிதும் உதவியது.

இந்த தீபாவளி முதல் தமிழகத்தில் தியேட்டர்கள் திறக்க அனுமதி கிடைத்தவுடன் சில படங்கள் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. ஒரு சில படங்கள் ஓடிடி மற்றும் நேரடியாக சன் டிவியிலும் ரிலீஸ் செய்தார்கள்.

தமிழ் ராக்கர்ஸ், ஓடிடியில் ரிலீஸ் ஆன படங்களான சூரரைப் போற்று மற்றும் மூக்குத்தி அம்மன் படங்களை ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே எச்டி பதிப்பில் பதிவிறக்கம் செய்ய லீக் செய்தது.

மக்கள் தமிழ் ராக்கர்ஸ், தமிழ் யோகி போன்ற இணையத்தில் சூரரைப் போற்று மற்றும் மூக்குத்தி அம்மன் முழு தமிழ் படத்தை சுலபமாக பார்த்து ரசித்தனர்.

தியேட்டர்களில் ரிலீஸ் ஆன பிஸ்கோத், தட்றோம் தூக்குறோம் மற்றும் இரண்டாம் குத்து தமிழ் முழு படங்களை ஆறு மணிநேரம் கழித்தே தமிழ் ராக்கர்ஸ் லீக் செய்துள்ளனர். இந்த படங்கள் நல்ல பதிப்பில் இல்லாதலால், மக்கள் திரையரங்கை சூழ்துள்ளனர்.

ஓடிடியில் எந்த ஒரு படம் ரிலீஸ் ஆனாலும், அன்றே நல்ல பதிப்பில் மக்கள் பார்க்கும் வகையில் தமிழ் ராக்கர்ஸ் போன்ற இணையதளங்கள் லீக் செய்கிறது. ஆனால் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகும் படங்கள் ஒரு மாதத்திற்கு பின்புதான் நல்ல பாதிப்புகள் லீக் செய்வார்கள்.

ஓடிடி-யுடன் தியேட்டர்களை ஒப்பிடும் போது, தியேட்டர்கள் ஒரு பாதுகாப்பான தளமாக தயாரிப்பாளர்களுக்கு இருக்கிறது, மேலும் பெரிய திரையில் அதிநவீன தொழில்நுட்பத்தில் இருக்கும் இசையை ரசிக்கமுடியும்.


தமிழ் ராக்கர்ஸ் தமிழ் படம் டவுன்லோட்தமிழ் ராக்கர்ஸ் லீக் செய்த படங்கள்தமிழ் ராக்கர்ஸ் movie downloadTamilrockers leaked movies diwali 2020தமிழ் ராக்கர்ஸ் 2020
View full article on தமிழ் செய்திகள்