Policy pages

  Disclaimer Policy   Privacy Policy   Terms and Conditions

Social Media

Twitter Facebook
Copyright தமிழ் செய்திகள் 2024.
All Rights Reserved

நாளை துவங்குகிறது சியோமியின் சிறப்பு தள்ளுபடி விற்பனை

நாளை துவங்குகிறது சியோமியின் சிறப்பு தள்ளுபடி விற்பனை

குறைந்த காலங்களில் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை பல மடங்கு உயர்த்தியுள்ளது சியோமி நிறுவனம். இந்நிறுவனத்தின் குறைந்த விலையிலான ஸ்மார்ட்போன்கள் இந்தியா முழுவதும் விற்பனையில் நல்ல முன்னேற்றம் கண்டு வருகின்றது. இந்நிறுவனத்தின் தயாரிப்பில் தற்போது வெளிவந்துள்ள MI A2 மற்றும் MI Y2 போன்ற ஸ்மார்ட்போன்களுக்கு சிறப்பு தள்ளுபடி விற்பனையை சமீபத்தில் அறிவித்தது.

இதன்படி MI A2 (3 GB RAM, 32 GB MEMORY) ஸ்மார்ட்போனின் விலை 1,500 ரூபாய் குறைக்கப்பட்டு 8,999 ரூபாய் விலையிலும், MI Y2 (4 GB RAM, 64 GB MEMORY) ஸ்மார்ட்போன் விலை 2500 ரூபாய் குறைக்கப்பட்டு 10999 ரூபாய் விலைக்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த சிறப்பு தள்ளுபடி ஆபர் டிசம்பர் 6 முதல் 8ஆம் தேதி வரை மட்டுமே உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பிரபல வர்த்தக தலமான அமேசானில் இந்த ஆபர் நாளை முதல் துவங்குகிறது. 

நாளை துவங்குகிறது சியோமியின் சிறப்பு தள்ளுபடி விற்பனை