தொழில்நுட்பம்

PhonePe வில் ChatGPT: இனி வாய்ஸ் மூலம் UPI Payment

PhonePe நிறுவனம், உலகிலேயே முன்னணி AI நிறுவனங்களில் ஒன்றான ChatGPT உடன் இணைந்து செயல்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த பார்ட்னர்ஷிப் மூலம், PhonePe...

By புருசோத்தமன் · ·1 min read

PhonePe நிறுவனம், உலகிலேயே முன்னணி AI நிறுவனங்களில் ஒன்றான ChatGPT உடன் இணைந்து செயல்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த பார்ட்னர்ஷிப் மூலம், PhonePe செயலிக்குள் ChatGPT-ஐ கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

புதிய அம்சங்கள் என்னென்ன இருக்கலாம்?

இந்தத் தொழில்நுட்ப அப்டேட் வருவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும், PhonePe மட்டும் அல்லாமல், ஏற்கெனவே Razorpay மற்றும் NPCI ஆகிய நிறுவனங்களும் AI மூலம் பணப் பரிவர்த்தனை செய்வதற்கான சோதனைகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

UPI மற்றும் AI செய்திகள்
View full article on தமிழ் செய்திகள்