Policy pages

  Disclaimer Policy   Privacy Policy   Terms and Conditions

Social Media

Twitter Facebook
Copyright தமிழ் செய்திகள் 2025.
All Rights Reserved

ஆசிய கோப்பையில் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற அணி எது ?

ஆசிய கோப்பையில் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற அணி எது ?

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஆசிய கோப்பை இன்று தொடங்குகிறது. இதுவரை ஆசிய கோப்பையை எந்தெந்த அணிகள் எத்தனை முறை வென்றிருக்கின்றன என்பது பற்றிய ஒரு சுவாரஸ்யமான தகவல் இதோ : 

1984 ஆம் ஆண்டு முதல் முறையாகத் தொடங்கப்பட்ட ஆசியக் கோப்பை போட்டி, இதுவரை 16 முறை நடைபெற்றுள்ளது. இதில் மூன்று அணிகள் மட்டுமே கோப்பையை வென்றுள்ளன.

1. இந்தியா - 8 முறை 

2. இலங்கை - 6 முறை 

3. பாகிஸ்தான் - 2 முறை 

இந்த முறை இந்திய அணி ஒன்பதாவது முறையாக கோப்பையை வென்று சாதனை படைக்குமா என இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.

ஆசிய கோப்பையில் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற அணி எது ?