சேலத்தை சேர்ந்த இசக்கிராஜ் இந்திய அளவில் முதலிடம் - Chartered Accountant
இளைஞர்கள் ஒவ்வொருவரும் நாட்டின் வளர்ச்சிக்கான தூண்கள். சமூக வலைத்தளங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை தேவைக்கேற்ப பயன்படுத்திக்கொண்டு, தங்களது சுய வளர்ச்சிக்கான...
இளைஞர்கள் ஒவ்வொருவரும் நாட்டின் வளர்ச்சிக்கான தூண்கள். சமூக வலைத்தளங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை தேவைக்கேற்ப பயன்படுத்திக்கொண்டு, தங்களது சுய வளர்ச்சிக்கான படிப்பு மற்றும் வேளைகளில் இளைஞர்கள் அதிகம் ஈடுபடவேண்டும்.
சேலத்தை சேர்ந்த திரு.இசக்கிராஜ் அவர்கள் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற " பட்டயக் கணக்காளர்(Chartered Accountant) " தேர்வில் இந்திய அளவில் முதலிடம் பெற்றதை அடுத்து மாண்புமிகு தமிழக முதல்வர் திரு எடப்பாடி பழனிசாமி அவர்களை பெற்றோருடன் சந்தித்து வாழ்த்து பெற்றார்.