இந்தியா

கோவையில் நகர்புற சுகாதார நிலையத்தை திறந்து வைத்தார் அமைச்சர் வேலுமணி

மாண்புமிகு உள்ளாட்சி துறை அமைச்சர் திரு S.P.வேலுமணி கோவை மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்டங்களை செயப்படுத்திவருகிறார். நேற்று மாநகராட்சிக்குட்பட்ட...

By விக்னேஷ் · ·1 min read

மாண்புமிகு உள்ளாட்சி துறை அமைச்சர் திரு S.P.வேலுமணி கோவை மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்டங்களை செயப்படுத்திவருகிறார்.

நேற்று மாநகராட்சிக்குட்பட்ட விளாங்குறிச்சியில் அமைக்கப்பட்டுள்ள நகர்புற சுகாதார நிலையத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கழக நிர்வாகிகளுடன் மாண்புமிகு உள்ளாட்சி துறை அமைச்சர் திரு S.P.வேலுமணி திறந்துவைத்தார்.

View full article on தமிழ் செய்திகள்