இந்தியா

சேலத்தில் கேபிஎன் ஆம்னி ஏசி பஸ் தீ பிடித்து எரிந்தது

இன்று மதியம் சேலத்தில் உள்ள புதிய பேருந்து நிலையத்தின் அருகில் கேபிஎன் அலுவலகத்தின் அருகில் நின்று கொண்டு இருந்த ஆம்னி ஏசி பஸ் திடீர் என்று தீ பிடித்தது, தீ...

By புருசோத்தமன் · ·1 min read

இன்று மதியம் சேலத்தில் உள்ள புதிய பேருந்து நிலையத்தின் அருகில் கேபிஎன் அலுவலகத்தின் அருகில் நின்று கொண்டு இருந்த ஆம்னி ஏசி பஸ் திடீர் என்று தீ பிடித்தது, தீ பிடித்த சில வினாடிகளில் பேருந்து முழுவதிலும் தீ பரவியது..

தீ எதனால் பிடித்தது என்று உடனடியாக கூற முடியவில்லை, பேருந்தின் அருகில் அதிகளவில் குப்பைகள் இருந்தது. எவரேனும் குப்பைக்கு தீ வைத்ததினால் பேருந்திற்கு தொற்றி கொண்டதா அல்லது, அதிக வெப்பம் மற்றும் பேருந்தை ஒழுங்காக பராமரிக்காமல் இருந்ததால் ஏற்பட்டதா என்பது விசாரணைக்குப்பின் தான் தெரிய வரும்.

KPN Bus Fire Accident
View full article on தமிழ் செய்திகள்