இந்தியா

முதல்வர் எடப்பாடியார் அவர்களே புன்னகையை மக்கள் முகத்தில் பரவிடச் செய்யுங்கள்

இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு கட்சி தலைவர்கள் மற்றும் பாரத பிரதமர் மோடி அவர்களிடம் இருந்து வாழ்த்து வந்து...

By புருசோத்தமன் · ·1 min read

இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு கட்சி தலைவர்கள் மற்றும் பாரத பிரதமர் மோடி அவர்களிடம் இருந்து வாழ்த்து வந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இவர் வாழ்த்து சொல்கிறாரா இல்லை வாழ்த்து மூலம் மக்களுக்கு புன்னகையை கொடுங்கள் என்கிறாரா? இவர் வேறு யாரும் இல்லை, நமது நடிகர் மற்றும் மக்கள் மையத்தின் தலைவர் திரு கமல் ஹாசன் தான்.

தனது ட்விட்டர் பக்கத்தில் சில நிமிடங்களுக்கு முன், தனது வாழ்த்தை அனுப்பியுள்ளார், இதன் விவரம்

"தமிழகத்தின் முதல்வர் எடப்பாடியார் @CMOTamilNadu அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். உங்கள் முகத்தில் இருக்கும் புன்னகை, மக்கள் அனைவரின் முகத்திலும் பரவிடச் செய்யுங்கள். மக்களின் வாழ்த்தே ஆயுளைக் கூட்டும்."


View full article on தமிழ் செய்திகள்