இந்தியா

கோவை செட்டிபாளையத்தில் ஜல்லிக்கட்டு அமைச்சர் வேலுமணி தலைமையில்

கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவை ஜல்லிக்கட்டு சங்கம் சார்பில், கோவை செட்டிபாளையத்தில் தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை மாண்புமிகு...

By விக்னேஷ் · ·1 min read

கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவை ஜல்லிக்கட்டு சங்கம் சார்பில், கோவை செட்டிபாளையத்தில் தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை மாண்புமிகு அமைச்சர் வேலுமணி அவர்கள் தொடங்கி வைத்தார்.

Coimbatore Jallikattu 2021 Photos
View full article on தமிழ் செய்திகள்