இந்தியா

ஏப்ரல் 20ஆம் தேதிக்கு பின் ஊரடங்கில் இருக்கும் தடைகள் மற்றும் தளர்வுகள்

இந்தியாவில் கொரோனா வைரஸ் மூலம் ஏற்பட்ட கோவிட்19 கட்டுப்படுத்த ஊரடங்கு அடுத்த மாதம் மே 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது முறையை ஊரடங்கு...

By விக்னேஷ் · ·1 min read

இந்தியாவில் கொரோனா வைரஸ் மூலம் ஏற்பட்ட கோவிட்19 கட்டுப்படுத்த ஊரடங்கு அடுத்த மாதம் மே 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது முறையை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும், சில தளர்வுகள் மற்றும் விதிமுறைகள் மூலம் மத்திய அரசு ஏப்ரல் 20ஆம் தேதிக்கு பின் அனுமதி வழங்கியுள்ளது.

இந்த இரண்டாம் ஊரடங்கில், தடை செய்யப்பட்டுள்ள விவரங்கள்

ஏப்ரல் 20ஆம் தேதிக்கு பின் இரண்டாம் ஊரடங்கில், தளர்வு செய்யப்பட்டுள்ள விவரங்கள்- இதில் அனைத்திற்கும் சமூக தூரம் மற்றும் முக கவசம் மற்றும் சுழற்சி முறையை கடைபிடிக்க வேண்டும்.

ஏப்ரல் 20க்கு பிற மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகளை குறித்து மாநில அரசுகளே முடிவு செய்யலாம் என்றும், ஆனால் ஊரடங்கு விதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.

View full article on தமிழ் செய்திகள்