இந்தியா

கோவை இளைஞர்களை உற்சாகப்படுத்தும் அமைச்சர் வேலுமணி

கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழகம் மற்றும் மாதம்பட்டி ஒன்றிய பேரூர் பச்சாபாளையம் Blue sharks நண்பர்கள் சார்பில் நடைபெற்ற #SPV_Trophy_2020 கிரிக்கெட் போட்டியினை...

By விக்னேஷ் · ·1 min read

கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழகம் மற்றும் மாதம்பட்டி ஒன்றிய பேரூர் பச்சாபாளையம் Blue sharks நண்பர்கள் சார்பில் நடைபெற்ற #SPV_Trophy_2020 கிரிக்கெட் போட்டியினை இளைஞர்களின் எழுச்சி நாயகன் மாண்புமிகு அமைச்சர் அண்ணன் திரு. எஸ்பி வேலுமணி அவர்கள் கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

அதிமுக அமைச்சர் எஸ். பி. வேலுமணி
View full article on தமிழ் செய்திகள்