கோவை மாநகர் மாவட்ட அதிமுக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம்
கோவை புறநகர் வடக்கு, தெற்கு மற்றும் கோவை மாநகர் மாவட்ட அதிமுக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் கோவை சின்னியம்பாளையம் பிருந்தாவன் மஹாலில், மாண்புமிகு உள்ளாட்சி துறை...
கோவை புறநகர் வடக்கு, தெற்கு மற்றும் கோவை மாநகர் மாவட்ட அதிமுக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் கோவை சின்னியம்பாளையம் பிருந்தாவன் மஹாலில், மாண்புமிகு உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ். பி. வேலுமணி தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.