பொழுதுபோக்கு

கமலின் விக்ரம் முழு படம் இலவசமாக இணையத்தில் பார்க்க கசிந்துள்ளது

லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் திரைப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் ஜூன் 3 ஆம் தேதி பல மொழிகளில் வெளியானது. கமல்ஹாசனின் சூப்பர்ஹிட் படமான 'விக்ரம்'...

By புருசோத்தமன் · ·1 min read

லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் திரைப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் ஜூன் 3 ஆம் தேதி பல மொழிகளில் வெளியானது.

கமல்ஹாசனின் சூப்பர்ஹிட் படமான 'விக்ரம்' திரையரங்குகளில் வெற்றி பெற்று ஓடிடிக்கு வந்துள்ளது. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.300 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தெரிகிறது. விக்ரம் படத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் என மூன்று தேசிய விருது பெற்ற நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படம் டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது.

விக்ரம் படம் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆனா சில மணி நேரத்தில் தமிழ் ராக்கர்ஸ் இணையதளம், பல தரப்பட்ட பிரிண்ட்களை இணையத்தில் இலவசமாக பார்ப்பதற்கு லீக் செய்துள்ளனர்.

விக்ரம் படம் தியேட்டர்களில் இரண்டு வாரங்களாக கூட்டம் அலைமோதியது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் தமிழ் ராக்கர்ஸ் இணையதளம், விக்ரம் முழு படத்தையும் ஆன்லைன் மூலமாக கசியவிட்டது, டிஸ்னி ஹாட்ஸ்டார் நிறுவனத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும்.


Tamilrockers Tamil Movies Download 2022தமிழ் ராக்கர்ஸ் லீக் செய்த படங்கள்Tamilrockers Movies Download 2020tamilrockers 2022 tamil movies
View full article on தமிழ் செய்திகள்