பொழுதுபோக்கு

வெந்து தணிந்தது காடு படத்தை தமிழ் ராக்கர்ஸ் லீக் செய்தது

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் வெந்து தணிந்தது காடு. நீண்ட இடைவேளைக்கு பிறகு...

By விக்னேஷ் · ·1 min read

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் வெந்து தணிந்தது காடு.

நீண்ட இடைவேளைக்கு பிறகு தொடர்ந்து சிறப்பாக படங்களில் நடித்து வரும் சிம்பு, தனது ரசிகர்களை திருப்தி படுத்த பல முயற்சிகளை எடுத்துள்ளார். இன்று அதிகாலை முதல் ரசிகர்களின் கூட்டம் தியேட்டர்களில் அலைமோதுகிறது.

இதே கூட்டத்தில் பலர் வெந்து தணிந்தது காடு முழு படத்தையும் மொபைலில் பதிவு செய்து இன்டர்நெட்டில் கசிய விட்டுள்ளனர். மேலும் படம் வெளியாகி சில மணி நேரத்தில் தமிழ் ராக்கர்ஸ், இசைமினி, மூவிஸ்டா, டெலிக்ராம் போன்ற வெப்சைட் வெந்து தணிந்தது காடு தமிழ் முழு படத்தையும் ஆன்லைனில் லீக் செய்துள்ளனர்.

வெந்து தனிந்து காடு திரைப்படம், தூத்துக்குடி பகுதியில் உள்ள ஒரு சிறிய, பின்தங்கிய கிராமத்தில் சிம்பு தனது தாய் ராதிகா மற்றும் அவரது தங்கையுடன் வசிக்கிறார்.

அங்கு சிறு விபத்தால் மும்பைக்கு வேலைக்கு செல்கிறார். வெந்து தணிந்தது காடு படத்தின் கதை சிம்புவின் வாழ்க்கை எப்படி மாறுகிறது என்பதும், வேலை செய்யும் இடத்தில் ஏற்படும் சில பிரச்சனைகளால் அவர் கேங்ஸ்டராக மாறுவதும் ஆகும்.

வெந்து தணிந்தது காடு விமர்சனம்: முதல் பாதி முழுவதும் சிம்புவின் வாழ்க்கையை மிக யதார்த்தமாகவும் அழகாகவும் காட்டியிருக்கிறார் இயக்குனர் கௌதம் மேனன். ஒரு சாதாரண இளைஞன் தன் சொந்த ஊரை விட்டு வேறு மாநிலத்திற்கு வேலைக்காக சென்றால் எப்படி இருக்கும் என்று காட்டியிருக்கிறார். உடல் எடையை அதிகரித்து, நடக்க முடியாமல் தவித்த சிம்பு, 21 வயது இளைஞனாக நம்மை அசத்தியுள்ளார்.

படத்தின் முக்கிய பாசிட்டிவ் சிலம்பரசன். இவரின் யதார்த்தமான நடிப்பு முத்து கதாபாத்திரத்திற்கு வலு சேர்க்கிறது. முதல் பாதி முழுவதும் அவரது பேச்சிலும், உடல் மொழியிலும் அசத்துகிறார். கதாநாயகிக்கு முதல் ட்ராக்கில் பெரிதாக வேலை இல்லை என்றாலும் கதையில் முக்கிய பங்கு வகிக்கிறார்.

அம்மாவாக வரும் ராதிகா சில காட்சிகள் இருந்தாலும் தன் வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். வெந்து தணிந்தது காடு படத்தில் சிலம்பரசன், சித்தி இத்னானி, ராதிகா சரத்குமார், சித்திக், நீரஜ் மாதவ், ஏஞ்சலினா ஆபிரகாம் ஆகியோர் நடித்துள்ளனர். அந்தோணியின் படத்தொகுப்புடன் சித்தார்த்தா நுனி அற்புதமாக ஒளிப்பதிவு செய்துள்ளார், மேலும் இந்த படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் தனது இசையில் மெய்சிலிர்க்கிறார்.

சிம்புவின் ரசிகர்கள் படத்தை ரசித்தனர் மற்றும் வெந்து தணிந்தது காடு குறித்து நல்ல கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். சிம்புவின் இந்த மாற்றத்தை ரசிகர்கள் அனைவரும் பாராட்டி வருகின்றனர். வெந்து தணிந்தது காடு தமிழ் முழுத் திரைப்படத்தை திரையரங்குகளில் பாருங்கள். இந்த திரைப்படத்தை குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் ரசிக்க முடியும்.


வெந்து தணிந்தது காடு விமர்சனம்வெந்து தணிந்தது காடு படத்தின் முதல் Reviewதமிழ் ராக்கர்ஸ் மூவி டவுன்லோட் 2020Tamilrockers Tamil Movies Download 2022Vendhu Thanindhathu Kaadu (2022) Tamil Full Movie Download Leaked onlineVendhu Thanindhathu Kaadu movie download in tamilrockersவெந்து தணிந்தது காடு mp3 சாங்ஸ் டவுன்லோட்தமிழ் ராக்கர்ஸ் மூவி டவுன்லோட்தமிழ் ராக்கர்ஸ் லீக் செய்த படங்கள்news of Vendhu Thanindhathu Kaadu movie download kuttymoviesவெந்து தணிந்தது காடு படம் டவுன்லோட் hdVendhu Thanindhathu Kaadu Tamil movie download isaiminiTamilrockers Movies Download 2020வெந்து தணிந்தது காடு முழு படம் டவுன்லோட்வெந்து தணிந்தது காடு சாங் டவுன்லோட்tamilrockers 2022 tamil moviesVendhu Thanindhathu Kaadu Movie Download Tamilrockers
View full article on தமிழ் செய்திகள்