பொழுதுபோக்கு

ட்ரிப் தமிழ் முழு படம் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் கசிந்தது

இன்று தமிழ்நாடு தியேட்டர்களில் வெளியானது ட்ரிப் தமிழ் படம், வெளியாகி இரண்டு காட்சிகள் முடிந்ததும் தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் ட்ரிப் படத்தை முழுவதும் இலவசமாக...

By புருசோத்தமன் · ·1 min read

இன்று தமிழ்நாடு தியேட்டர்களில் வெளியானது ட்ரிப் தமிழ் படம், வெளியாகி இரண்டு காட்சிகள் முடிந்ததும் தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் ட்ரிப் படத்தை முழுவதும் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ள பல எச்.டி பிரிண்டில் லீக் செய்துள்ளனர். தயாரிப்பு குழு இணையதளங்களில் கசியாமல் பார்த்துக்கொண்டாலும், அதையும் மீறி ட்ரிப் இணையத்தில் கசிந்தது பட குழுவிற்கு மிகுந்த அதிர்ச்சி.

பல ஆண்டுகளாக ஒரு நல்ல வெற்றி படத்திற்காக போராடும் ஒரு நல்ல நடிகை சுனைனா, இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் படத்திற்கு வலு சேர்க்கும் வகையில் யோகிபாபு மற்றும் கருணாகரன் நடித்துள்ளனர்.

அடர்ந்த காட்டு பகுதியில் சுற்றுலா செல்லும் நண்பர்களுக்கு நடக்கும் ஒரு மோசமான அனுபவங்களே இந்த படத்தின் கதை. ஹாலிவுட் படம் ராங் டர்ன் "Worng Turn" 2003ஆம் ஆண்டு ரிலீஸ் ஆகி பெரிய வெற்றிபெற்றது. ஒரு புதிய கதைக்களத்துடன் ரிலீஸ் ஆனதால் திரில்லர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

தற்பொழுது தமிழில் ரிலீஸ் ஆகி இருக்கும் ட்ரிப் படமும் ராங் டர்ன் ஹாலிவுட் படத்தின் கதையை மைய கருவாக வைத்து எடுக்கப்பட்ட படம். கதையை கொஞ்சம் தமிழ் ரசிகர்களுக்கு தகுந்த மற்றும் செய்துள்ளனர், டைரக்டர் மேற்கொண்ட முயற்சி நல்ல திரில்லிங் அனுபவத்தை கொடுக்கும் அளவிற்கு இருக்கிறது.

நண்பர்கள் குழுவாக சுற்றுலா செல்கிறார்கள், இவர்கள் காட்டுக்குள் செல்லும்போது தாக்கப் படுகிறார்கள், ஒருவர் பின் ஒருவராக கடத்தப்படுகிறார்கள். இவர்களை யார் கடத்தி கொலை செய்கிறார்கள், இதற்கு மூல காரணம் என்ன, இவர்களிடம் சுனைனா எப்படி மாட்டிகொண்டு தப்பிக்கிறார், இவர்களுக்கும் யோகிபாபு மற்றும் கருணாகரன் நண்பர்களுக்கு உதவுகிறார்களா அல்லது கொலைகாரர்களுக்கு உதவுகிறார்களா?

இதுபோன்ற நல்ல திருப்பங்கள் படத்தில் இருந்தாலும் நூறு சதவிகிதம் படத்தை நன்றாக எடுக்கவில்லை என்பதை படத்தில் கொலையாளிகளின் மேக்கப் வைத்து கூறலாம். இருந்தும் ட்ரிப் முழு படம் பல எச்.டி ப்ரிண்டில் இலவசமாக பதிவிறக்கம் செய்ய தமிழ் ராக்கர்ஸ் மற்றும் பல இணையதளங்களில் வெளியானது வசூலை பாதிக்கும்.

தமிழ் ராக்கர்ஸ் தமிழ் படம் டவுன்லோட்Tamilrockers Leaked Tamil Movies 2021tamilrockers new url 2020ட்ரிப் தமிழ் படம் டொரண்ட் தமிழ் ராக்கர்ஸ்Tamilrockers Leaked Movies Onlineதமிழ் ராக்கர்ஸ் லீக் செய்த படங்கள்Tamilrockers Leaked Trip Tamil Full Movie Onlineதமிழ் ராக்கர்ஸ் movie downloadதமிழ் ராக்கர்ஸ் மூவிஸ் டவுன்லோட் 2021Tamil New Movies 2020Tamilrockers Leaked Tamil Movies Onlineட்ரிப் (2021) தமிழ் படம் தமிழ் ராக்கர்ஸ்
View full article on தமிழ் செய்திகள்