பொழுதுபோக்கு

தி கிரேட் பாதர் தமிழ் முழு படம் தமிழ் ராக்கர்ஸ் மற்றும் தமிழ் எம்வி இணையத்தில் லீக் ஆனது

மம்முட்டி நடிப்பில் மலையாளத்தில் ரிலீஸ் ஆன தி கிரேட் பாதர் தமிழில் டப்பிங் செய்து இன்று ரிலீஸ் ஆகியுள்ளது. பெரிய ஹீரோக்களின் தமிழ் படங்கள் ரிலீஸ் ஆகாததால்...

By புருசோத்தமன் · ·1 min read

மம்முட்டி நடிப்பில் மலையாளத்தில் ரிலீஸ் ஆன தி கிரேட் பாதர் தமிழில் டப்பிங் செய்து இன்று ரிலீஸ் ஆகியுள்ளது. பெரிய ஹீரோக்களின் தமிழ் படங்கள் ரிலீஸ் ஆகாததால் மலையாளம் மற்றும் தெலுங்கில் ரிலீஸ் ஆகி ஹிட்டான படங்கள் தற்பொழுது தமிழில் மொழி மாற்றம் செய்து திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.

அந்த வரிசையில் இன்று ரிலீஸ் ஆனது தி கிரேட் பாதர் தமிழ் திரைப்படம், இதில் முக்கிய வேடத்தில் மம்முட்டி, ஆர்யா, சினேகா மற்றும் பலர் நடித்துள்ளனர். த்ரில்லர் படமான இதில், குழந்தைகள் வன்கொடுமையை மையப்படுத்தி எடுத்துள்ளனர்.

இந்த படம் மலையாளத்தில் 2017ஆம் ஆண்டு ரிலீஸ் ஆகி மிக பெரிய வரவேற்பு பெற்றது. மிக எதிர்பார்ப்பில் திரையரங்கில் ரிலீஸ் ஆன சில மணிநேரங்களில் தி கிரேட் பாதர் முழு தமிழ் படமும் எச்டி பதிப்பில் இலவசமாக பதிவிறக்கம் செய்ய தமிழ் ராக்கர்ஸ் , தமிழ் எம்வி, தமிழ் யோகி போன்ற இணையத்தில் கசிந்துள்ளது.

தி கிரேட் பாதர் தமிழ் டப்பிங் படம் எப்படி இருக்கு?

தனது குழந்தைகளுக்கு அப்பாக்கள் எப்போதும் ஒரு சூப்பர் ஹீரோ, ஒரு சிறந்த தந்தை; ஆனால் நம் சமூகத்தில் சூப்பர் ஹீரோக்கள் தலை குனியும் சம்பவங்கள் நடப்பதுண்டு. சில தந்தைகளால் குழந்தைகளை கடினமான சூழ்நிலையில் காப்பற்ற போகமுடியாமல் போகும், அவ்வாறு நடுக்கும் போது, மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

ஆனால் தி கிரேட் ஃபாதர் திரைப்படம் தங்களது குழந்தையைப் பற்றி அக்கறை கொண்ட அனைத்து அப்பாக்களுக்கும் உற்சாகப்படுத்தும் வகையில் எடுத்துள்ளனர். மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி இந்த படத்தில் ஒரு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

தி கிரேட் ஃபாதர் படம், சமூகத்தில் ஒரு முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் அளவிற்க்கு இயக்கியுள்ளார் இயக்குனர், குழந்தைகளை காப்பாற்றுவது எப்படி, மோசமானவர்கள் குழந்தைகளை எவ்வாறு பார்க்கிறார்கள் என்பதை திர்லிங் முறையில் எடுத்துள்ளார் இயக்குனர்.

இதுபோன்ற படத்தை மக்கள் திரையரங்கில் பார்ப்பது நல்லது, மக்களுக்கு சமூகம் சார்ந்த விழிபூணர்வை ஏற்படுத்தும் படத்தை மேலும் தயாரிக்க உதவியாக இருக்கும்.


Watch The Great Father Tamil Full movie in TheatreThe Great Father Tamil Dubbed Full Movie Online Download Leaked Tamilrockers
View full article on தமிழ் செய்திகள்