பொழுதுபோக்கு

தி கான்ஜுரிங் 3 முழு படம் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் லீக் ஆனது

தி கான்ஜுரிங் 3 தமிழ் முழு படம் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் லீக் ஆகியுள்ளது, இதை பற்றிய செய்தி விவரத்தை காண்போம். ஒரு திரைப்படத்தை உருவாக்க ஒருவர் கடுமையான...

By புருசோத்தமன் · ·1 min read

தி கான்ஜுரிங் 3 தமிழ் முழு படம் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் லீக் ஆகியுள்ளது, இதை பற்றிய செய்தி விவரத்தை காண்போம். ஒரு திரைப்படத்தை உருவாக்க ஒருவர் கடுமையான உழைப்பை செலுத்தும்போது, தமிழ் ராக்கர்ஸ் முழு கடின உழைப்பையும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் படத்தை ஆன்லைனில் கசியவிடுவதன் மூலம் கெடுத்துவிடும்.

இன்று திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு ஒற்றைத் தலைவலியை உருவாக்க, தமிழ் ராக்கர்ஸ், படம் வெளியான சில மணி நேரங்களிலேயே கான்ஜுரிங் 3 முழு திரைப்படத்தை ஆன்லைனில் கசியவிட்டனர்.

கொரோன ஊரடங்கிற்கு பிறகு இன்று தான் திரையரங்குகள் படங்களை திரையிட்டு வருகிறார்கள். பல மாதமாக படங்கள் ஏதும் ரிலீஸ் ஆகாதலால் மிகுந்த நஷ்டத்தில் இருந்தனர்.

பேய் திரில்லர் திரைப்படமான தி கான்ஜுரிங் 3, வெளியீட்டிற்கு முன்னர் ஆங்கிலத்தில் மற்ற நாடுகளில் ரிலீஸ் ஆனது, இருந்தும் படம் வெளிவந்த பிறகு பார்வையாளர்களிடமிருந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இது ஒரு நேர்மறையான குறிப்புடன் தொடங்கியிருந்தாலும், தமிழ் ராக்கர்ஸ் வழக்கம் போல், அவர்கள் சைபர் தாக்குதலால் திரைப்பட தயாரிப்பாளர்களின் நம்பிக்கையை கெடுத்தனர்.

பேட்ரிக் வில்சன் மற்றும் வேரா ஃபார்மிகா நடித்த தி கான்ஜுரிங் 3 தமிழ் படத்தில் ருயிரி ஓ'கானர் மற்றும் சிலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பேய்களை அடக்கவும் மற்றும் கட்டுப்படுத்தும் நோக்கத்தை அடித்தளமாக வைத்திருப்பதன் மூலம் எட் மற்றும் லோரெய்ன் தம்பதிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் எவ்வாறு சமாளிக்கிறார்கள் என்பதே கதை.

ஒரு சூனியக்காரி, தான் பெற நினைக்கும் அதீத சக்திக்காக மூன்று குடும்பங்களுக்கு சூனியம் வைக்கிறாள். இதனால் நடக்கும் அதிர்ச்சியான சம்பவங்கள் மற்றும் நம்மை அச்சுறுத்தும் வகையில் இருக்கிறது. இந்த சூனியத்தை எட் மற்றும் லோரெய்ன் தம்பதிகள் எவ்வாறு முறியடிக்கிறார்கள் என்பதை மைய கருவாக வைத்து சிறந்த முறையில் படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர்.

ஏற்கனேவே ஆங்கிலத்தில் தி கான்ஜுரிங்: தி டெவில் மேட் மீ டூ இட் ரிலீஸ் ஆகி ஒரிஜினல் பதிப்புகள் ஏற்கனேவே வந்துள்ளதால், தமிழ் ராக்கர்ஸ் தி கான்ஜுரிங் 3 தமிழ் முழுப்படத்தையும் சுலபமாக ஒரிஜினல் பதிப்பில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ள இணையத்தில் கசியவிட்டுள்ளனர்.


Watch The Conjuring Tamil Full Movie in Theatresதமிழ் ராக்கர்ஸ் லீக் செய்த படங்கள்தமிழ் ராக்கர்ஸ் மூவிஸ் டவுன்லோட் 2021Tamilrockers Movies Download 2020தி கான்ஜுரிங் 3 தமிழ் முழு படம் ஆன்லைன்
View full article on தமிழ் செய்திகள்